புது வருஷம் வருது! புது தமிழ்நாடு அரசு வேலையில ஜாயின் பண்ணுங்க! TANUVAS Jobs 2024

சென்னையில இருக்க தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்துல வேலை வாய்ப்பு இருக்கு. இந்த வேலைக்க் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் BE/B.Tech, M.Sc, MVSc படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உங்களுக்கு இந்த தகுதி இருந்தால் முழுமையான விவரங்களை அறிந்துகொண்டு இந்த வேலைக்கு ட்ரை பண்ணுங்க!

New year is coming Join New Tamil Nadu Government Jobs TANUVAS Jobs 2024 Notification Out
New year is coming Join New Tamil Nadu Government Jobs TANUVAS Jobs 2024 Notification Out

இப்ப வந்துருக்க அறிவிப்புல, ப்ராஜெக்ட் அஸோஸியேட்-II வேலைக்கு ஆட்கள் தேவையாம். இந்த வேலைக்காக ஒரு பணியிடம் தான் உள்ளது. மாத சம்பளமாக 28 ஆயிரத்துல இருந்து 35 ஆயிரம் வரை சம்பளம் தராங்களாம். 35 வயதுக்குள்ள இருக்கவங்க TANUVAS வேலைக்கு செல்ல முடியும். வருகிற புத்தாண்டில் ஜனவரி மாசம் 9 ஆம் தேதி இண்டர்வியூக்கு வர சொல்லியிருக்காங்க. எனவே, விருப்பம் இருக்க அனைவரும் நேர்காணலுக்கு ரெடி ஆகுங்க. இதுக்காக நீங்க பணம் எதுவும் கட்ட தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸில் வேலை செய்ய ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு! Apply Now!

நேர்காணல் முகவரி:

Department of Veterinary Pathology,
Madras Veterinary College,
Chennai-600007

அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்க TANUVAS Chennai Official Notification லிங்கை பாருங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top