பிறந்துவிட்டது புத்தாண்டு! கேக் வெட்டி கொண்டாடும் மக்கள்! எங்கு தெரியுமா?

Happy New Year 2024

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. உலகில் உள்ள அனைவரும் அடுத்த 2024 ஆண்டை ஆரவாரத்துடன், பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் புத்தம் புதிய நாளை வரவேக்க மக்கள் தயாராகி வருகின்றனர்.

Also Read >> புத்தாண்டு வாழ்த்துக்கள் – Puththandu Valthukkal 2024

இந்நிலையில், உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2024 ஆண்டின் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான நாளை கொண்டாட வான வேடிக்கை வெடித்து அந்நாட்டின் மக்கள் சந்தோசம் பொங்கி 2024 ஆம் ஆண்டை வரவேற்றனர். அதோடு கோலாகலமாக கேக் வெட்டி ஆட்டம் பாடம் கொண்டாட்டம் என நியூசிலாந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

மலரும் புத்தாண்டில் உங்கள்
வாழ்க்கை வளமாகட்டும்.
துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையட்டும்.
கனவுகள் நனவாகி வெற்றிகள் குவியட்டும்.
2024 புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top