தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை! புது வருஷத்துல… புது வேலையில ஜாயின் பண்ணுங்க!

New Year 2024 Join New Job Tamil Nadu Rural Development and Panchayat Raj Department Job out

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை செய்ய விருப்பம் இருந்தா இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான். கல்வித்தகுதி, பணியின் பெயர், வேலை இடம், சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போற்ற அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் கொடுத்துள்ளோம். தொடர்ந்து படியுங்கள்!

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை விருதுநகர் (TNRD விருதுநகர்)

வேலையின் பெயர்: இரவு காவல்காரன் (Night Watchman)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

வேலை செய்யும் இடம்: விருதுநகர்

பாரதியார் பல்கலைக்கழகம் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் வேலைக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது! விண்ணப்ப கட்டணம் இல்லை!

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன் (Offline)

TNRD விருதுநகர் அதிகாரப்பூர்வ இணையதளம்: virudhunagar.nic.in

கல்வித்தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திக்க வேண்டும் / மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 37 வயதுடையவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: பணம் கட்ட தேவையில்லை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் 21.12.2023 முதல் 10.01.2024 ஆம் தேதிக்குள் “ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், சாத்தூர்” என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேர வேண்டும்.

அதிகாரப்பூர்வ TNRD Official Notification & Application Form pdf லிங்கை ஓபன் செய்து பார்த்துவிட்டு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top