தமிழக அரசு மின் வாரியத்தின் புதிய அறிவிப்பு! இந்த செய்திய முழுசா படிங்க…!

0
11
தமிழக அரசு மின் வாரியத்தின் புதிய அறிவிப்பு!

தமிழக அரசு மின் வாரியம் தற்போது புதிய அறிக்கையை அறிவித்துள்ளது. என்னவென்றால், உயரழுத்த மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்கள் தங்களுடைய இருப்பு தொகையை 2 மடங்காக வைத்திருக்க வேண்டும். மேலும் தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்கள் தங்களுடைய இருப்பு தொகையை 3 மடங்காக வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

மேலும் இருப்பு தொகை இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பி 30 நாட்களுக்குள் வைப்புத்தொகையை செலுத்தாமல் இருந்தால் மின்சார இணைப்பானது துண்டிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இது குறித்த விவரங்களை நுகர்வோருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்க வேண்டும். மேலும் குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் வைப்பு தொகையை செலுத்தாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என பொறியாளர்களுக்கு சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here