அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு! மாத சம்பளம் ரூ.31000

0
19
Anna University Recruitment 2023

Anna University Recruitment 2023 Notification

பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய ஆசையா உங்களுக்கு? தமிழகத்தில் உள்ள சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைகழகத்தில் Project Associate வேலைக்கு ஆட்கள் தேவை. இப்பதவிக்கு 01 காலி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர நினைக்கிறவங்க அதன் அதிகாரபூர்வ இணையதளமான https://annauniv.edu/-யில் முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகிற மே மாதம் 24ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த அருமையான வாய்ப்பை தவற விட்றாதீங்க…

LATEST Anna University Recruitment 2023 | Project Associate JOBS | APPLY online

அமைப்பின் பெயர்அண்ணா பல்கலைக்கழகம் (Alagappa University)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://annauniv.edu/
வேலை வகைTamil Nadu Govt Jobs 2023
வேலையின் பெயர்Project Associate
காலியிடங்களின் எண்ணிக்கை01
வேலை இடம்சென்னை – தமிழ்நாடு

கல்வித்தகுதி:

அழகப்பா பல்கலைக்கழகம் அறிவித்த Project Associate பதவிக்கு, நீங்கள் BE/B.Tech, M.Sc, MCA படிப்பில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்:

இந்த பணிக்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதத்திற்கு ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

வயது:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

இந்த பதவிக்கு நீங்க கட்டணம் ஏதும் தேவையில்லை.

தேர்வு செய்யும் முறை:

அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்த வேலைக்கு, நேர்க்காணல் மூலமாக இந்த வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வார்கள்.

முக்கியமான தேதிகள்:

தொடக்க தேதி18/05/2023
கடைசி தேதி24/05/2023

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 24/05/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Anna University Recruitment 2023 Notification Details

Anna University Recruitment 2023 Apply Online


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here