மீண்டும் கவர்ச்சி கன்னியாக நடிக்க வரும் நமீதா…! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்…!

Today Latest Cinema News 2023

தமிழ் சினிமாவில் கவர்ச்சியுடன் நடிக்கவும் தெரிந்த கதாநாயகிகளில் ஒருவர் நமீதா. இவரது கவர்ச்சியான நடிப்புக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜயகாந்த், விஜய், அஜித்குமார், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பிரபலமான நடிகர்களுடன் நடித்துள்ளார். அதன்பிறகு சின்னத்திரையில் வந்த நடன நிகழ்ச்சிகளில் ஜட்ஜ் ஆகவும் செயல்பட்டார்.

இதன் பிறகு சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. மேலும், குழந்தைகளை வளர்ப்பதிலே தனது நேரத்தை செலவிட்டார். இதனையடுத்து, நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் படங்களில் நடிக்க ரெடி ஆகிவிட்டார். இதற்காக இவர் கவர்ச்சியான உடையில் போடோஷூட் எடுத்து வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவருடைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.


LATEST POSTS IN VALAIYITHAL.COM