தன்னம்பிக்கை கவிதைகள் | Motivational Quotes in Tamil

எந்த ஒரு சூழ்நிலையிலையும் தைரியமா இருங்க. யாருக்கு தான் கவலை இல்லை. மனுசனா பொறந்த எல்லாருக்குமே கஷ்டம் இருக்க தான் செய்து. கஷ்டத்த நினைச்சு கவலை படாதீங்க. உங்க லட்சியத்த மட்டும் மனசுல வைங்க. வாழ்கையில ஜெயிச்சுடலாம். உங்க மனதை தேற்ற கூடிய ஒருசில தன்னம்பிக்கை வரிகள் கீழே குடுத்துருக்கோம். படிங்க… தைரியமா இருங்க… உங்க லட்சியத்தை அடைங்க..!

Self-Motivation in Tamil
Self-Motivation in Tamil

“முயற்சி செய்து கொண்டே இரு ஒரு நாள் தோல்வி தோற்றுப்போகும் உன் முயற்சியிடம்”

தன்னம்பிக்கை கவிதைகள்
தன்னம்பிக்கை கவிதைகள்

“அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கி கொள்ளும்”

இன்றைய பைபிள் வசனங்கள்

Positive Quotes in Tamil
Positive Quotes in Tamil

“கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்”

Life Success Motivational Quotes in Tamil
Life Success Motivational Quotes in Tamil

“சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால்… எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்! உன் விடா முயற்சியால்…”

Motivational Quotes
Motivational Quotes

“எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள் வெற்றி தானாகவே நம்மை தேடி வரும்”

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top