அம்மா கவிதைகள் – Mother Quotes in Tamil

Mother Quotes in Tamil
Mother Quotes in Tamil

இந்த உலகத்திற்கு ஒரு புதிய உயிரை கொடுப்பது அம்மா தான்..! மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் அம்மாவிற்கு நிகர் எதுவுமில்லை. நம்மை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, ஈன்றெடுக்கும் போது பல வலிகளை அனுபவிக்கிறாள். குழந்தையை கையில் வாங்கும் போது… தன் வலிகள் எல்லாத்தையும் மறந்து சிரிப்பவள் தான் அம்மா. பாலூட்டி, சீராட்டி, இரவு பகல் கண் விழித்து… தன் ஒட்டுமொத்த அன்பையும் கொடுத்து குழந்தையை வளர்த்துவாள்.

இந்த உலகில் தனக்காக வாழாமல், தனக்கென எந்த ஒரு தேவைகளையும் எதிர்ப்பார்க்காமல் நம்மீது அதிகளவு பாசத்தை காட்டக்கூடிய ஒரே ஒரு ஜீவன் அம்மா மட்டும் தான். ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கை குறித்தும், எதிர்காலத்தை குறித்தும் கவலைப்படுவதும் அம்மா தான். இந்த பக்கத்தில் அம்மா கவிதை படங்கள் மற்றும் அம்மா கவிதை வரிகள் தொகுத்து வழங்கியுள்ளோம். ப்ரீயா டவுன்லோட் பண்ணிக்கோங்க!

Mother Quotes in Tamil – அம்மா கவிதைகள்

உலகில் தேடி தேடி அலைந்தாலும்
மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்
தாயின் கருவறை

Mother Quotes
Mother Quotes

Amma Quotes in Tamil – அம்மா கவிதைகள்

இன்பம் துன்பம் எது வந்த போதிலும்
தன் அருகில் வைத்து
அனைத்து கொள்கிறது தாய்மை

Amma Quotes in Tamil
Amma Quotes in Tamil

Mother Quotes in Tamil Text – அம்மா கவிதைகள்

ஆயிரம் பேர் உன்னை குறை கூறினாலும்,
“உனக்கு என்னடா குறை” என சொல்லும்
அன்னையின் அன்பிற்கு
நிகரான சக்தி ஏதுமில்லை

Mother Quotes in Tamil Text
Mother Quotes in Tamil Text

Mother Quotes in Tamil Short – அம்மா கவிதைகள்

பூமி தாங்கும் முன்னே,
நம்மை பூவாய் தாங்கியவள்
நம் அன்னை!

Mother Quotes in Tamil Short
Mother Quotes in Tamil Short

Mother Quotes in Tamil – அம்மா பாசம் கவிதைகள்

இந்த உலகில் அளவிட முடியாத
ஒன்று உள்ளது என்றால்
அது தாயின் பாசம் மட்டும் தான்

அம்மா பாசம் கவிதைகள்
அம்மா பாசம் கவிதைகள்

Mother Quotes in Tamil – மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள்

நான் முதல்முறை பார்த்த
அழகிய பெண்ணின் முகம் அம்மா

மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள்
மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள்

அம்மா மகள் கவிதை வரிகள்Mother Quotes in Tamil

ஒவ்வொரு நாளும்
கவலை படுவாள்
ஆனால், ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை பட மாட்டாள் “அம்மா”

அம்மா மகள் கவிதை வரிகள்
அம்மா மகள் கவிதை வரிகள்

Mother Quotes in Tamil – அம்மா கவிதைகள்

எங்கே பார்த்தாலும் காதலர்கள்,
என்னை தான் காதல் செய்ய
யாரும் இல்லை என்று
வீடு திரும்பினேன்…
எனக்காக சாப்பிடாமல்
காத்திருந்தால் என் அம்மா..!

Love அம்மா கவிதை
Love அம்மா கவிதை

அம்மா கவிதை – Amma Kavithai in Tamil Images

மனதில் ஒன்று வைத்து
உதட்டில் ஒன்று பேசும்
துரோகம் தெரியாத உறவு
உலகில் அம்மா மட்டுமே

அம்மா கவிதை
அம்மா கவிதை

Amma Kavithai in Tamil – அம்மா கவிதைகள்

வார்த்தைகளே இல்லாத வடிவம்…
அளவுகோளே இல்லாத அன்பு…
சுயநலமே இல்லாத இதயம்…
அவள் தான் அம்மா

Amma Kavithai in Tamil
Amma Kavithai in Tamil

Amma Kavithai – அம்மா கவிதைகள்

என்னை நடக்க வைத்து
பார்க்க வேண்டும் என்ற
ஆசையை விட,
நான் விழுந்து விடக்கூடாது என்ற
கவனத்தில் தான் இருந்தது
உன் தாய் பாசம்

Amma Kavithai
Amma Kavithai

Amma Kavithaigal in Tamil – அம்மா கவிதைகள்

ஆரம்பம் முதல் கடைசி வரை
மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு,
அது அம்மாவின் அன்பு மட்டுமே..!

Amma Kavithaigal in Tamil
Amma Kavithaigal in Tamil

Amma Tamil Kavithai – அம்மா கவிதைகள்

இழந்தவன் தேடுவதும்
இருப்பவன் தொலைப்பதும்
தாயின் அன்பு..!

Amma Tamil Kavithai
Amma Tamil Kavithai

விவேகானந்தர் தன்னம்பிக்கை வரிகள்

Kavithai for Amma – அம்மா கவிதைகள்

மூன்றெழுத்து கவிதை
சொல்லச் சொன்னால்…
முதலில் சொல்வேன்
அம்மா என்று..!

Kavithai for Amma
Kavithai for Amma

அம்மா கவிதை தமிழ் – Mother Quotes in Tamil

முகத்தை காணும் முன்பே
நேசிக்க தெரிந்தவள்
தாய் மட்டுமே

அம்மா கவிதை தமிழ்
அம்மா கவிதை தமிழ்

அம்மா கவிதை வரிகள் – Mother Quotes in Tamil

செய்த குற்றங்கள்
அனைத்தையும் மன்னிக்கும்
ஒரே கடவுள் அம்மா..!

அம்மா கவிதை வரிகள்
அம்மா கவிதை வரிகள்

அம்மா கவிதைகள் – Amma Kavithai in Tamil Images

வலி கொடுத்து பிறந்தாலும்
பிள்ளைக்கு ஒரு வலி என்றால்
துடிக்கிறது தாயின்
தூய்மையான இதயம்

அம்மா கவிதைகள்
அம்மா கவிதைகள்

அம்மா பற்றிய கவிதை – Mother Quotes in Tamil

அன்புகலந்த அக்கறையோடு
சமைப்பதால் தான்
எப்போதும்
அம்மாவின் சமையலில்
சுவை அதிகம்

அம்மா பற்றிய கவிதை
அம்மா பற்றிய கவிதை

Mom Quotes – அம்மா கவிதைகள்

இந்த மண்ணில் வாழும்
ஒவ்வொரு உயிருக்கும்
சுவாசமாக இருப்பவள் தாய்.!

Mom Quotes
Mom Quotes

Beautiful Words for Mother – அம்மா கவிதைகள்

ஆறாத காயங்களுக்கு
ஆறுதல் தேடி
அழைந்தாலும்,
இறுதியில் அடைக்கலம்
கிடைப்பதென்னவோ,
அன்னையின் மடியில் தான்!

Beautiful Words for Mother
Beautiful Words for Mother

Mom Birthday Quotes – அம்மா கவிதைகள்

ஊர் முழுவதும்
பல நூறு கோயில்கள் இருந்தாலும்,
அம்மாவைப் போல் ஒரு சாமி இல்லை!

Mom Birthday Quotes
Mom Birthday Quotes

Best Mom Quotes – அம்மா கவிதைகள்

அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது

Best Mom Quotes
Best Mom Quotes

Short Mom Quotes – அம்மா கவிதைகள்

உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை..!

Short Mom Quotes
Short Mom Quotes

Mom Love Quotes – அம்மா கவிதைகள்

அம்மா என்ற ஒரு உறவு இல்லாவிட்டால்
இந்த உலகமும் ஒரு அனாதைதான்…

Mom Love Quotes
Mom Love Quotes

Best Mother Quotes – அம்மா கவிதைகள்

மறு பிறவி இருந்தால்
செருப்பாக பிறக்க வேண்டும்
என் அம்மாவின் காலில் மிதி பட அல்ல
என்னை சுமந்த அவளை நான் சுமப்பதற்காக

Best Mother Quotes
Best Mother Quotes

Amma Quotes – அம்மா கவிதைகள்

ஆரம்பம் முதல் கடைசி வரை
மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு,
அது அம்மாவின் அன்பு மட்டுமே..!

Amma Quotes
Amma Quotes

Best Line for Mom – அம்மா கவிதைகள்

ஆயிரம் உறவுகள்
அருகில் இருந்தாலும்
அம்மா இல்லாத இடம்
வெறுமை தான்

Best Line for Mom
Best Line for Mom

Small Quotes for Mom – அம்மா கவிதைகள்

சோர்ந்து போய் வந்தாலும் சரி
நான் தோற்றுப் போய் வந்தாலும் சரி
என்றுமே எனக்கு ஆதரவாக
என் அம்மா..!

Small Quotes for Mom
Small Quotes for Mom

Mother Quotes in Tamil – அம்மா கவிதைகள்

அன்பை
அணு அணுவாய்
அனுபவிக்க
அம்மா மடி மட்டுமே
உத்திரவாதம்!

Mother Quotes in Tamil
Mother Quotes in Tamil

Love You Amma – அம்மா கவிதைகள்

எத்தனை முறை
சண்டை போட்டாலும்
தேடி வந்து பேசும்
ஒரே தெய்வம்
என் தாய்..!

Love You Amma
Love You Amma

அம்மா ஸ்டேட்டஸ் தமிழ்

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சோசியல் மீடியாக்களை பயன்படுத்தி வருகிறார்கள். தங்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டா ஸ்டேட்டஸ், பேஸ்புக் ஸ்டேட்டஸ் என சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறார்கள். நீங்கள் உங்கள் அம்மாவின் மேல் உள்ள அன்பை ஸ்டேட்டஸ் போட… Whatsapp Amma Status, Instagram Amma Status, Facebook Amma Status Love படங்களை கீழே கொடுத்துள்ளோம். Free Download பண்ணுங்க! Status வச்சு என்ஜாய் பண்ணுங்க!

Amma Whatsapp Status in Tamil

ஆயிரம் முறை
காயப்பட்டாலும்
தன்னை
ஒரு முறை கூட
காயப்படுத்தாத உறவு
அம்மா!!

Amma Whatsapp Status in Tamil
Amma Whatsapp Status in Tamil

Mother Quotes in Tamil Whatsapp Status Download

இறந்தாலும் பிள்ளைகளை
நினைக்கும் இதயம்,
அம்மாவின்
இதயம் மட்டுமே…

Mother Quotes in Tamil Whatsapp Status download
Mother Quotes in Tamil Whatsapp Status download

Amma Whatsapp Status in Tamil Download

வாழ்க்கை என்னும்
போட்டியில்
விட்டுக்கொடுத்தே
ஜெயிப்பவள் தான்
“அம்மா”

Amma Whatsapp Status in Tamil Download
Amma Whatsapp Status in Tamil Download

அம்மா Whatsapp Status – அம்மா கவிதைகள்

இந்த உலகில் கலப்படம்
இல்லாதது எதுவென்றால்…
அது தாய்ப்பாலும்,
தாய் பாசமும்
மட்டும் தான்..!

அம்மா Whatsapp Status
அம்மா Whatsapp Status

Amma Status Tamil

நம்மிடம் எவ்வளவு
சொத்து இருந்தாலும்…
அம்மாவுக்கு நாம்தான்
மிகப்பெரிய சொத்து!

Amma Status Tamil
Amma Status Tamil

அம்மா ஸ்டேட்டஸ் தமிழ்

மீண்டும் ஒரு முறை
குழந்தையாய் பிறந்து,
எல்லாத் துன்பங்களையும்
கலைத்து,
உன் மடியில் தூங்க
ஆசை அம்மா..!

அம்மா ஸ்டேட்டஸ் தமிழ்
அம்மா ஸ்டேட்டஸ் தமிழ்

Amma Status Tamil Whatsapp

எத்தனை முறை
சண்டை போட்டாலும்…
தேடிவந்து பேசும் தெய்வம்
என் தாயை தவிர
வேறேதும் உண்டோ…
இந்த உலகினிலே..?

Amma Status Tamil Whatsapp
Amma Status Tamil Whatsapp

Amma Status Tamil Love

வார்த்தையில்
அடங்கா காவியம்,
வர்ணத்தில்
நிறையா ஓவியம்,
“அம்மா”

Amma Status Tamil Love
Amma Status Tamil Love

Amma Status Tamil Whatsapp Love

இந்த உலகத்தில்
பெற்ற தாயை விட
பெரிய சக்தி
வேறு எதுவும் இல்லை!

Amma Status Tamil Whatsapp Love
Amma Status Tamil Whatsapp Love

Quotes About Mother in Tamil : எவ்வளவு பெரிய பிள்ளைகளாக வளந்தாலும், அம்மாவுக்கு என்றுமே குழந்தைகள் தான். நம்மை அதிகமாக நினைக்கும் ஒரே ஒரு ஜீவன் அம்மா மட்டும் தான். அம்மா என்ற உறவுக்கு ஈடு இணை என்று இந்த உலகத்தில் இல்லை. எந்த சூழ்நிலையிலும் தன் குழந்தையை மட்டும் வெறுக்க மாட்டாள். சோர்ந்து போகும் போதெல்லாம் ஊக்கம் கொடுத்து உன்னால் முடியும் என்று நம்பிக்கை கொடுப்பவள் தாய் தான். தன் பசியை தாங்கிகொள்ளும் அம்மா… தன் குழந்தை பசி என்று சொல்லிவிட்டாள் தாங்க மாட்டாள். நொடி பொழுதில் சமைத்து சாப்பிட வைப்பாள். அம்மாவின் கையில் சாப்பிடுவதே அமிர்தமாக இருக்கும்.

Amma Status Tamil Whatsapp Download

மழையில் நனைந்த என்னை
எல்லோரும் திட்டிய போது…
தலையை துவட்டி விட்டு,
மழையை திட்டினாள்
என் அம்மா..!

Amma Status Tamil Whatsapp Download
Amma Status Tamil Whatsapp Download

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top