மாதாந்திர சம்பளமாக ரூ.60,000 முதல் 2,00,000/- வரை கோல் இந்தியா லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

0
65

Coal India Recruitment 2022

கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தற்போது கோல் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள 108 மூத்த மருத்துவ நிபுணர், மருத்துவ அதிகாரி (Senior Medical Specialist, Medical Officer) பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் BDS, MBBS, Post Graduation Degree/ DNB படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Coal India Jobs 2022 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற அக்டோபர் மாதம் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, Coal India Vacancy 2022-க்கு விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.

RECRUITMENT OF MEDICAL EXECUTIVES

Coal India Limited (CIL)- A Schedule A,“MAHARATNA” Public Sector Undertaking under Ministry of Coal, Government of India, is the single largest coal producing company in the world and the largest corporate employer with approx. 2.48 lakhs employees, contributing around 83% of the total coal production in India. We produce non-coking coal and coking coal of various grades for diverse applications. It operates across eight states in India (West Bengal, Jharkhand, Orissa, Madhya Pradesh, Maharashtra, Chhattisgarh , Uttar Pradesh & Assam). To fuel its future growth, CIL invites applications from energetic and dedicated Medical Executives to work in Western Coalfields Limited, Nagpur, a subsidiary of Coal India Limited. If you are ready to accept the challenge and meet our requisite criteria, this is your best opportunity to join WCL/ CIL

அமைப்பின் பெயர்கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://coalindia.in/
வேலை வகைCentral Government Jobs 2022
வேலையின் பெயர்மூத்த மருத்துவ நிபுணர், மருத்துவ அதிகாரி (Senior Medical Specialist, Medical Officer)
காலியிடங்களின் எண்ணிக்கை108
கல்வித்தகுதிஅங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் BDS, MBBS, Post Graduation Degree/ DNB படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்மாதாந்திர ரூ.60,000 – 2,00,000/- சம்பளம் வழங்கப்படும்
வேலை இடம்நாக்பூர் – மகாராஷ்டிரா
வயது31-08-2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 42 ஆக இருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பக் கட்டணம் இல்லை
தேர்வு முறைநேர்காணல்
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
நேர்காணல் முகவரிDy. GM(Personnel)/ HOD (EE), at Executive Establishment Department, 2nd Floor, Coal Estate, Western Coalfields Limited, Civil Lines, Nagpur, Maharashtra-440001

More Job Details > Government Jobs in Tamil

Coal India Recruitment 2022 முக்கிய தேதிகள் மற்றும் அறிவிப்பு விவரங்கள்:

இந்த வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நீங்கள் பொருத்தமானவராக இருந்தால், கீழே கொடுக்கப்படுள்ள தேதிகள் மற்றும் இணைப்புகளை பயன்படுத்தி Coal India Jobs 2022-க்கு ஆஃப்லைன் முறையில் அப்ளை பண்ணுங்க!

தொடக்க தேதி: 29 செப்டம்பர் 2022
கடைசி தேதி : 29 அக்டோபர் 2022
Coal India Recruitment 2022 Official Notification & Application Form PDF

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக படித்து அறிந்துகொண்டு… உங்கள் தகுதிக்கேற்ப வேலையை நீங்களே தேர்வு செய்யுங்கள். அரசு வேலையில் சேர எங்கள் வலைஇதழ் குழுவினரின் வாழ்த்துக்கள்!


Coal India Recruitment 2022 faqs

1. இந்த Coal India Jobs 2022 வேலையில் சேருவதற்கான தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் BDS, MBBS, Post Graduation Degree/ DNB படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

2. தற்போது, Coal India Vacancy 2022-யில் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன?

108 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.

3. Coal India Recruitment 2022 வேலையின் பெயர்கள் என்ன?

கோல் இந்தியா லிமிடெட்டில் தற்போது காலியாக உள்ள வேலையின் பெயர் மூத்த மருத்துவ நிபுணர், மருத்துவ அதிகாரி (Senior Medical Specialist, Medical Officer) ஆகும்.

4. Coal India Careers 2022 அறிவிப்பிற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன?

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

5. Coal India ஆட்சேர்ப்புக்கான சம்பளம் என்ன?

மாதாந்திர ரூ.60,000 – 2,00,000/- சம்பளம் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here