கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் – Merry Christmas Wishes in Tamil English

Merry Christmas wishes 2023 Tamil – கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் தமிழ்

Christmas Wishes in Tamil English

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் | Merry Christmas Wishes in Tamil English

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை தான் கிறிஸ்மஸ். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள், பரிசுகள், கிறிஸ்மஸ் தாத்தா என பண்டிகையே களைகட்டும். கிறிஸ்தவ ஆலயங்களில் இயேசு பிரானை வழிபட்டு, கேக் சாப்பிட்டு கொண்டாடுவார்கள். ஒரு சிலர் அவர்கள் கையாலேயே கேக் செய்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், பக்கத்து வீடுகளுக்கும் கொடுத்து மகிழ்வார்கள். இன்னும் ஒரு சிலர் ஏழை எளிய மக்களுக்கு உடைகளையும், உணவுகளையும், பரிசு பொருட்களையும் கொடுத்து மகிழ்வார்கள். உங்களுக்கு பிடித்த அனைவருக்குமே கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை வாட்ஸ்அப் (Merry christmas wishes whatsapp), இன்ஸ்டா (christmas wishes instagram), பேஸ்புக் (christmas wishes facebook) என அனைத்து சோசியல் மீடியாக்களிலும் பகிர்ந்து கொள்ள சூப்பரான கிறிஸ்மஸ் வாழ்த்துகள் படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுத்துள்ளோம். இலவசமாக டவுன்லோட் செய்து கொண்டு, மற்றவர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் – Merry Christmas Wishes in Tamil

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

தமிழ் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் – Merry Christmas Wishes in Tamil

கிறிஸ்மஸ் கவிதைகள்

கிறிஸ்மஸ் கவிதைகள் – Merry Christmas Wishes in Tamil

எல்லா உறவுகளுக்கும்
எல்லாம் வல்ல இயேசு மகான்
பிறந்த தின வாழ்த்துக்கள்

தமிழ் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

Merry Christmas GIFs – Free Downloads to Brighten Your Celebrations

கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை – Merry Christmas Wishes in Tamil

கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை

கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி – Merry Christmas Wishes in Tamil

விண்ணின் வெளிச்சம்!
மண்ணின் விருட்சம்!
மனிதம் மலர!
மானிடர் போற்ற!
வாழ்ந்த இறைமகன் இயேசு பிரான்
பிறந்த இந்த தினத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்கிறேன்!
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி

Tamil Christmas Valthukkal – கிறிஸ்துமஸ் வாழ்த்து

கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி

Merry Xmas Wishes 2023 Free Images Download on Valaiyithal

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Merry Christmas Wishes in Tamil

உங்கள் கனவுகள் அனைத்தும் இயேசுவின் அருளால் நனவாகும்!
இறை வேண்டுதலுடன் இந்த நல்ல நாளை இனிதே ஆரம்பிப்போம்!
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் படம் – Merry Christmas Wishes in Tamil

பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பாடுவோம்!
இறைத்தூதர் இயேசுவை கொண்டாடி மகிழுவோம்!
மன்றாடி வரங்கள் வாங்கி வாழுவோம்!
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் படம்

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை – Merry Christmas Wishes in Tamil

சிறந்த மகான் இயேசுபிரன்
சிசுவாக அவதரித்த நாள்
டிசம்பர் 25
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை

50 Unique Christmas Wishes for Family – Free Images Download on Valaiyithal

Christmas Valthukkal Tamil – கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

Christmas Valthukkal Tamil

Merry Christmas Tamil – கிறிஸ்மஸ் வாழ்த்து கவிதை

கேட்டதும் கொடுப்பவன்
தட்டியதும் திறப்பவன் அவன்,
மானுடர்களை இரட்சிக்க
மாட்டு தொழுவத்தில்
பிறந்தவன் அவன்..
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்…

Merry Christmas Tamil

தமிழ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Merry Christmas Wishes in Tamil

கிறிஸ்துமஸ் தாத்தாவை போல் அனைவரும்,
அனைவருக்கும் உதவி செய்து
மனிதநேயத்தினை
நிலைநாட்டுவோம்.
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

தமிழ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

50 Personalized Christmas Wishes for Friends – Free download on Valaiyithal

Christmas Wishes in Tamil – கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி

Christmas Wishes in Tamil

Christmas Kavithai in Tamil – கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

இயேசு பிறந்தார்
எங்கள் இயேசு பிறந்தார்.
விண்ணின் தேவன்
மண்ணில் பிறந்தார்.
அகம் மகிழ்ந்து ஆற்பரித்து
நாம் கொண்டாடுவோம்.
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

Christmas Kavithai in Tamil

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் படம் 2023 – Merry Christmas Wishes in Tamil

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் படம் 2023

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் – Merry Christmas Wishes in Tamil English

Merry Christmas Wishes 2023 English

Christmas Wishes

May this festive season sparkle and shine,
may all of your wishes and dreams come true,
and may you feel this happiness all year round.
Merry Christmas!

christmas wishes

Merry Christmas Wishes

merry christmas wishes

Happy Christmas Wishes

I hope this season fills you with faith,
renewed hope and good health that will last you a lifetime.
Have a Merry Christmas!

happy christmas wishes

50 Merry Christmas Images – Free Download on Valaiyithal

Merry Xmas Wishes

May your Christmas be filled with only good things.

merry xmas wishes

Christmas Quotes in English

 1. “Christmas is not a time nor a season, but a state of mind. To cherish peace and goodwill, to be plenteous in mercy, is to have the real spirit of Christmas.” – Calvin Coolidge
 2. “Christmas waves a magic wand over this world, and behold, everything is softer and more beautiful.” – Norman Vincent Peale
 3. “The best way to spread Christmas cheer is singing loud for all to hear.” – Buddy the Elf
 4. “Christmas is a day of meaning and traditions, a special day spent in the warm circle of family and friends.” – Margaret Thatcher
 5. “Christmas is the day that holds all time together.” – Alexander Smith
 6. “Christmas is doing a little something extra for someone.” – Charles M. Schulz
 7. “The joy of brightening other lives becomes for us the magic of the holidays.” – W.C. Jones
 8. “Christmas is a bridge. We need bridges as the river of time flows past. Today’s Christmas should mean creating happy hours for tomorrow and reliving those of yesterday.” – Gladys Taber
 9. “Blessed is the season which engages the whole world in a conspiracy of love.” – Hamilton Wright Mabie
 10. “Christmas is not just a day, an event to be observed and speedily forgotten. It is a spirit which should permeate every part of our lives.” – William Parks
 11. “Christmas is the day that holds all time together.” – Alexander Smith
 12. “The best of all gifts around any Christmas tree: the presence of a happy family all wrapped up in each other.” – Burton Hillis
 13. “Christmas is the spirit of giving without a thought of getting. It is happiness because we see joy in people. It is forgetting self and finding time for others.” – Thomas S. Monson
 14. “Christmas is a season not only of rejoicing but of reflection.” – Winston Churchill
 15. “Christmas is not a time nor a season, but a state of mind. To cherish peace and goodwill, to be plenteous in mercy, is to have the real spirit of Christmas.” – Calvin Coolidge
 16. “Christmas is the season of joy, of gift-giving, and of families united.” – Norman Vincent Peale
 17. “Christmas is the day that holds all time together.” – Alexander Smith
 18. “Christmas is not just a day, an event to be observed and speedily forgotten. It is a spirit which should permeate every part of our lives.” – William Parks
 19. “Christmas is the spirit of giving without a thought of getting. It is happiness because we see joy in people. It is forgetting self and finding time for others.” – Thomas S. Monson
 20. “Christmas is doing a little something extra for someone.” – Charles M. Schulz

Merry Xmas Greetings

merry xmas greetings

Happy Christmas Greetings

May the Christmas season fill your home with joy, your heart with love, and your life with laughter. Merry Christmas to you and your family.

happy christmas greetings

55 Merry Christmas Wishes, Messages & Quotes – Merry Xmas Wishes Free Download on Valaiyithal

Christmas Day Wishes

Merry Christmas! This coming year,
may you be gifted with countless blessings.

christmas day wishes

Merry Christmas Day Wishes

merry christmas day wishes

Xmas Day Wishes

Wishing you peace, joy,
and unconditional love at Christmas and always.

xmas day wishes

Christmas Wishes in Tamil – கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

Christmas Greetings

May the angels bless us all on this day and shower us with peace, good health and hapiness.
Merry Christmas 2023

christmas greetings

Christmas Messages

May this season be full of light and laughter for you and your family.

christmas messages

Christmas Wishes 2023

May the lights of Christmas be your guide,
and the Christmas carols fill you with cheer.

christmas wishes 2023

Merry Christmas Wishes 2023 Images – Xmas Day Wishes Latest Updates

Merry Christmas And Happy New Year

Merry Christmas!
I hope you receive one blessing after another this coming year.

merry christmas and happy new year

Merry Christmas Wishes 2023

merry christmas wishes 2023

Xmas Wishes

Merry Christmas! Sending you warm wishes in this lovely season. May God keep you happy and healthy.

xmas wishes

Animated GIF Merry Christmas – Free Christmas GIF Download on Valaiyithal

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top