காதல் கவிதைகள் – Love Quotes in Tamil

Kadhal Kavithaigal Love Quotes in Tamil
Kadhal Kavithaigal Love Quotes in Tamil

Tamil Kadhal Kavithaigal – தமிழ் காதல் கவிதைகள்

Love Quotes | Love Quatation | Valentine’s Day Quotes | True Love Quotes | Valentine Quotes | Short Love Quotes | Missing You Quotes | Love Status | Love Messages

காதல்… ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் அழகான தருணம்! 24 மணி நேரமும் ஒருத்தர நினைச்சுட்டே இருக்க தோணுதா? அவங்களுக்காக எதையும் செய்யணும்னு தோணுதா? அவங்க தான் உங்க காதல்..! உங்க காதல் கிட்ட பேசும் போது டைம் போறதே தெரியாது… ஆனா, பேசாம இருக்க ஒவ்வொரு நொடியும்… ஒரு யுகமா கடந்து போகும். எப்ப பாக்கப்போறோம், எப்ப போன் பண்ணுவாங்க… இப்படி காத்துட்டு இருக்கறது கூட ஒரு சுகம் தான்! உங்க உயிர் காதலை, காதல் கவிதைகள் (Love Quotes in Tamil) மூலமாக சொல்லுங்க..! இருவரின் அன்பும் பெருகட்டும்!

Heart Melting Love Quotes in Tamil

“என் வாழ்வில்
எவ்வளவு துன்பம் வந்தாலும்
தாங்கி கொள்வேன்
ஆறுதல் கூற நீ துணையாய்
இருக்கும் போது…”

Heart Melting Love Quotes in Tamil

Love Quotes in Tamil – காதல் கவிதைகள்

“என்னை அழகாக்க
உன் நினைவு வேண்டும்.
என் வாழ்க்கையை அழகாக்க
நீ வேண்டும்…”

Love Quotes in Tamil

Love Quotes in Tamil Text – காதல் கவிதைகள்

“காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீ இருந்தால்…”

Love Quotes in Tamil Text

காதல் கவிதை வரிகள் – Love Quotes in Tamil

“விண்ணில்
விளையாடும்
நிலவைப்போல்
என்னுள் விளையாடுகிறது
உன் நினைவு…”

காதல் கவிதை வரிகள்

உண்மையான காதல் கவிதை – Love Quotes in Tamil

“அழகானவர்களை
பிடிக்கிறது என்பதை விட
பிடித்தவர்கள் தான்
அழகாய் தெரிகிறார்கள்
என்பதே உண்மை…”

உண்மையான காதல் கவிதை

Cute Love Quotes – காதல் கவிதைகள்

“நீயே கேட்டாலும்
விட்டு கொடுப்பதாக
இல்லை, உன் மீதான
என் காதலை!”

Cute Love Quotes

உருக்கமான காதல் கவிதைகள் – Love Quotes in Tamil

“உன் நினைவுகளோடு
பேசிப்பேசி
ஊமை மொழியும்
கற்றுக்கொண்டேன்!”

உருக்கமான காதல் கவிதைகள்

காதல் கவிதை இரண்டு வரிகள் – Love Quotes in Tamil

“நீ மௌனமாகும் போதெல்லாம்
என் கவிதைகளும்
கண்ணீர் வடிக்கின்றது…”

காதல் கவிதை இரண்டு வரிகள்

நீ வேண்டும் காதல் கவிதை – Love Quotes in Tamil

“நிலவுக்கும்
ஒருநாள்
விடுதலையுண்டு
உன்
நினைவுக்கு
ஒருபோதும்
விடுதலையில்லை!”

நீ வேண்டும் காதல் கவிதை

காதல் கவிதை ஹைக்கூ – Love Quotes in Tamil

“சிறை
வாழ்க்கையும்
பிடிக்கும்
அது உன்
இதயமென்றால்…”

காதல் கவிதை ஹைக்கூ

Love Kavithai Tamil Lyrics – காதல் கவிதைகள்

“உன்னுள் உறைந்து
உலகம் மறக்க
ஆசையடா…”

Love Kavithai Tamil Lyrics

காத்திருக்கும் காதல் கவிதைகள் – Love Quotes in Tamil

“இதயம் என்ன போர்க்களமா…
உன் நினைவுகள்
இப்படி யுத்தம் செய்கிறதே…”

காத்திருக்கும் காதல் கவிதைகள்

காதல் கவிதை டவுன்லோட் – Love Quotes in Tamil

“பூக்களுக்கும்
கொண்டாட்டம்
இவள்
கூந்தலில்
தஞ்சம்
கொண்டதால்”

காதல் கவிதை டவுன்லோட்

Heart Touching Tamil Lines – காதல் கவிதைகள்

“தனிமையை
நேசிக்கின்றேன்
உன்
நினைவுகளுக்காக…”

Heart Touching Tamil Lines

Love dp – தித்திக்கும் காதல் டிபி போட்டோஸ் உங்களுக்காக… Love dp for Whatsapp

Love Feeling Kavithai Tamil Lyrics – காதல் கவிதைகள்

“உன்
நினைவுத்
தென்றலில்…
நானுமோர்
ஊஞ்சலாகிறேன்!”

Love Feeling Kavithai Tamil Lyrics

Strong Love Quotes in Tamil – காதல் கவிதைகள்

“மயிலிறகாய்
உன் நினைவு
மனதை வருட
மறந்தே போகிறேன்
என்னை…”

Strong Love Quotes in Tamil

Short Love Quotes in Tamil Text – காதல் கவிதைகள்

“விழிகள் அடிக்கடி
மோதிக்கொள்ள
இதயங்கள் ஒன்றானது…”

Short Love Quotes in Tamil Text

Romantic Love Quotes in Tamil Text – காதல் கவிதைகள்

“தனிமையை
இனிமையாக்க
உன்
நினைவுகளால்
மட்டுமே முடியும்…”

Romantic Love Quotes in Tamil Text

மனதை கவரும் காதல் கவிதைகள் – Love Quotes in Tamil

“உன்முன்
உளறிக்கொட்டாமல்
சரளமாய் பேச…
கண்ணாடி
முன்னொரு
ஒத்திகை”

மனதை கவரும் காதல் கவிதைகள்

இதயம் தொட்ட காதல் கவிதைகள் – Love Quotes in Tamil

“உனக்காக
காத்திருக்கும்
ஒவ்வொரு
நிமிடமும்
உணர்த்துகிறது
நீயில்லாத வாழ்க்கை
வெறுமை என்று…”

இதயம் தொட்ட காதல் கவிதைகள்

Heart Touching Love Kavithai Tamil Images – காதல் கவிதைகள்

“உன்னருகில்
மௌனமும்
ஓர் அழகிய கவிதை தான்…”

Heart Touching Love Kavithai Tamil Images

உயிர் காதல் கவிதைகள் – Love Quotes in Tamil

“அன்பு காட்டுவதில்
ஜெயிப்பது நீயென்றால்
உன்னிடம் தோற்பதும்
எனக்கு வெற்றியே…”

உயிர் காதல் கவிதைகள்

Heart Touching Love Kavithai Tamil – காதல் கவிதைகள்

“வரிகளில்லா
அழகிய கவிதை
உன் விழிகளில் ரசித்தேன்…”

Heart Touching Love Kavithai Tamil

Love Kavithai Tamil Lyrics Download – காதல் கவிதைகள்

“மனதை
மயக்குகின்றாய்
மருதாணி
வாசனையாய்…”

Love Kavithai Tamil Lyrics Download

புதிய காதல் கவிதைகள் – Love Quotes in Tamil

“எத்தனை துன்பம்
இருந்தாலும்
மறந்து போகிறேன்
உன்னோடு பேசும்
அந்த நேரத்தில் மட்டும்…”

புதிய காதல் கவிதைகள்

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top