Love dp – தித்திக்கும் காதல் டிபி போட்டோஸ் உங்களுக்காக… Love dp for Whatsapp

>>> Cute Love dp pic <<<

Nice dp About Love hd

இந்த உலகில் காதல் இல்லாமல் உயிர்கள் இல்லை என்றே சொல்லலாம். நினைக்கும் ஒவ்வொரு நொடியும் மனதிற்கு இதமாக இருக்க கூடியது காதல் தான். இந்த காதலை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எல்லாருடைய காதலும் திருமணத்தில் முடிவதில்லை. அதுபோல, சூழ்நிலையால் பிரிந்த காதல் என்றும் மறக்கப்படுவதில்லை. இதயத்தின் ஏதாவது ஒரு மூலையில் காதலின் சுவடுகள் இருக்கும். அதுவும் முதல் காதல் என்றால் சொல்லவே வேண்டாம். காலத்திற்கும் அழியாமல் இருக்கும்.

80s கிட்ஸ், 90s கிட்ஸ் எல்லாம்… தங்கள் காதலை சொல்ல முடியாமல் தவிப்பார்கள். சந்தோசம், உணர்ச்சிப்பிரவாகம், பயம், குழப்பம் என ஒரு பதட்டமாகவே இருப்பார்கள். ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த முறையில் காதலை வெளிப்படுத்துவார்கள். பெரும்பாலும் கடிதம் மூலமாகவே தங்கள் காதலை சொல்வார்கள்.

இப்போது தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், Whatsapp Love dp, Whatsapp Love Status, Instagram Love dp Images, Instagram Love Story, Facebook Love Story என டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காதலை வெளிப்படுத்தி வருகிறார்கள். இப்படி காதலை வெளிப்படுத்துவது மிகவும் அழகாகவும் மற்றும் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. காதலின் வெவ்வேறு உணர்வுகளை லவ் டிபியாக கொடுத்துள்ளோம்.

நீங்கள் விரும்பும் காதலருக்கு அல்லது காதலிக்கு இந்த படங்களின் மூலம் உங்கள் உணர்சிகளை வெளிப்படுத்துங்கள். எப்போதும் சந்தோஷத்துடன் உங்கள் காதல் வாழ்க்கை தொடர வாழ்த்துக்கள்..!

சூப்பரான Attractive Whatsapp dp இமேஜஸ்

dp About Love

dp About Love

dp Love Images

dp Love Images

Best Profile Love dp

Best Profile Love dp

“காதலை சொல்ல மொழிகள் தேவையில்லை… வார்த்தைகள் தேவையில்லை… கடைக்கண் பார்வை போதும்!”

Couple dp for Whatsapp

Couple dp for Whatsapp

Couple Pic dp

Couple Pic dp

Couple Pic for dp

Couple Pic for dp

“முதல் நீ..! முடிவும் நீ..!”

Cute Couple dp

Cute Couple dp

Cute Couple for dp

Cute Couple for dp

Cute Sweet Love dp for Whatsapp

Cute Sweet Love dp for Whatsapp

“என் ஒவ்வொரு நாட்களும் உன்னை பற்றி நினைப்பதில் தொடங்கி…
உன்னை பற்றி நினைப்பதிலேயே முடிகிறது…”

Love Couple dp

Love Couple dp

dp Lovely

dp Lovely

Love dp for Whatsapp

Love dp for Whatsapp

“என் வாழ்நாட்கள் ஒவ்வொன்றும் உனக்கானவை.!!”

Love dp Pic

Love dp Pic

Love dp Whatsapp

Love dp Whatsapp

Love Photos for dp

Love Photos for dp

“தூரம் என்பது இடங்களுக்கு மட்டுமே…
இதயத்திற்கு அல்ல…”

Lovers Images dp

Lovers Images dp

Lovers Pics for dp

Lovers Pics for dp

Profile Love dp

Profile Love dp

“என் எதிலும் நீயாக இருப்பதே,
என் வாழ்வின் பேரின்பம்..!”

Romantic dp

Romantic dp

Beautiful Couple dp

Beautiful Couple dp

Best Love dp

Best Love dp

“மனதோடு மாலையாய் என்னை சூடிக்கொள்
உன் உள்ளத்தில் உதிராத மலராய் நானிருப்பேன்”

Best Love dp for Whatsapp

Best Love dp for Whatsapp

Cute Love dp

Cute Love dp

Profile Love dp HD

Profile Love dp HD

“சொல்லத் துடிக்கும் உதடுகளுக்கும்
சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும்
இடைப்பட்ட உணர்வே காதல்..!”

Love Cute Whatsapp dp

Love Cute Whatsapp dp

Heart Love dp

Heart Love dp

Heart Profile Love dp

Heart Profile Love dp

“நீ உடனில்லாத போது…
உன் நினைவுகளுடன் பயணிக்கிறேன்…”

Cuteness Cute Love dp

Cuteness Cute Love dp

ALSO READ : Flower dp for Whatsapp

My Love dp

My Love dp

True Love dp

True Love dp

“மீண்டும் ஒரு ஜென்மம் இருப்பது நிஜம் என்றால்…
அதிலும், நீயே வேண்டும்..!
உறவாக அல்ல… உயிராக…”

Whatsapp dp About Love

Whatsapp dp About Love

Nice dp About Love Hd

Nice dp About Love Hd

Nice dp About Love

Nice dp About Love

“துணை என்பது
என்னோடு நிற்பவன் அல்ல
எனக்காகவே நிற்பவன்!”

My Love dp Girl

My Love dp Girl

Cute Love dp Pic

Cute Love dp Pic

My Love dp New

My Love dp New

“அன்பான இதயத்தை அழகாக பார்ப்பது தான் காதல்..!”

My Love dp for Whatsapp

My Love dp for Whatsapp

Love dp for Instagram

Love dp for Instagram

Love dp for Whatsapp HD

Love dp for Whatsapp HD

“விழிகள் உன்னுடையது தான்…
ஆனால், பறிபோவது என் இதயம் அல்லவா..!”

Love dp for Instagram Download

Love dp for Instagram Download

Love dp for Instagram Girl

Love dp for Instagram Girl

Romantic Love dp for Instagram

Romantic Love dp for Instagram

“என் இதயம் துடித்து கொண்டிருப்பது,
உயிர் வாழ அல்ல,
உன்னோடு வாழ..!”

Love dp for Instagram Boy

Love dp for Instagram Boy

Cute Love dp Pic Hd

Cute Love dp Pic Hd

Best Love dp for Instagram

Best Love dp for Instagram

“என் விழிகளை பூட்டு போட்டு பூட்டினாலும்
உன் நினைவு என்னும் சாவியை கொண்டு
திறந்து விடுகிறாய்..!”

Love dp for Instagram Girl and Boy

Love dp for Instagram Girl and Boy

Love dp for Instagram hd

Love dp for Instagram hd

Love dp for Whatsapp Download

Love dp for Whatsapp Download

“ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும்
உன் அன்பிற்கு ஈடாக இங்கு ஒருவரும் இல்லை”

Romantic Love dp for Whatsapp

Romantic Love dp for Whatsapp

Love dp for Whatsapp Girl

Love dp for Whatsapp Girl

ALSO READ > 40 Inspiring Mother Quotes in Tamil

Love dp for Whatsapp Boy

Love dp for Whatsapp Boy

“அழகானவர்களை பிடிக்கிறது என்பதை விட
பிடித்தவர்கள் தான் அழகாய் தெரிகிறார்கள்
என்பதே உண்மை..!”

Cute Love dp image hd

Cute Love dp image hd

Whatsapp dp About Love for Girl

Whatsapp dp About Love for Girl

Whatsapp dp About Love Couple

Whatsapp dp About Love Couple

“நொடிக்கு நொடி உரசி செல்லும்
மூச்சுக்காற்று போல…
என் இதயத்தை உரசி செல்கிறது
உன் நினைவுகள்..!”

Cute Whatsapp dp About Love

Cute Whatsapp dp About Love

Cute Love dp Pic HD image

Cute Love dp Pic HD image

True Love dp hd Image

True Love dp hd Image

“ஆயிரம் சண்டைகள் உன்னோடு நான் போட்டாலும்…
நீ இல்லாமல் என் வாழ்க்கை இல்லை என்பதே உண்மை…”

Love dp

Love dp

dp i Love You

dp i Love You

i Love You dp

i Love You dp

“தனக்கே வலித்தாலும்
தன்னை நேசித்தவர்களுக்கு
வலிக்க கூடாது என்று நினைப்பது தான்
உண்மையான அன்பின் வெளிப்பாடு..!”

True Love dp for Whatsapp

True Love dp for Whatsapp

True Love dp Images

True Love dp Images

Best True Love dp for Whatsapp

Best True Love dp for Whatsapp

“நீயே கேட்டாலும் விட்டு கொடுப்பதாக இல்லை,
உன் மீதான என் காதலை..!”

Love dp for Whatsapp Hd image

Love dp for Whatsapp Hd image

Whatsapp Love dp Images

Whatsapp Love dp Images

Whatsapp Love dp Images hd

Whatsapp Love dp Images hd

“ஓய்… பொண்டாட்டி லவ் யூ டி..!”

Cute Love Couple Whatsapp DP

Cute Love Couple Whatsapp DP

Love dp for Instagram Cartoon

Love dp for Instagram Cartoon

Cartoon Love dp for Whatsapp

Cartoon Love dp for Whatsapp

“மாறாத மனதோடும்,
மறக்காத நினைவோடும்,
மறையாத காதலோடும்,
மரணம் வரை உனக்காகவே தொடரும்…
என் வாழ்வின் பயணம்..!”

Romantic Love dp for Instagram Cartoon

Romantic Love dp for Instagram Cartoon

நம்மையே மறந்து… நம்முடைய காதலன் அல்லது காதலியை ஒவ்வொரு நொடியும் நினைத்துக்கொண்டே வாழ்வது வரம்..! பார்க்க துடிக்கும் கண்களும்… பேச துடிக்கும் உதடுகளும்… அடடா, தவிப்பு கூட ஒரு சுகம் தான்!

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top