மாசம் 70 ஆயிரம் சம்பளத்தில் TNTPO துறையில் வேலை! ஈஸியா E-Mail ID யில் அப்ளை பண்ணலாம்…!

மாசம் 70 ஆயிரம் சம்பளத்தில் TNTPO துறையில் வேலை! ஈஸியா E-Mail ID யில் அப்ளை பண்ணலாம்...!
மாசம் 70 ஆயிரம் சம்பளத்தில் TNTPO துறையில் வேலை! ஈஸியா E-Mail ID யில் அப்ளை பண்ணலாம்…!

நம்ம சென்னையிலே வேலை செய்ய ரெடியா? இதோ தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (Tamil Nadu Trade Promotion Organisation – TNTPO) துறையில் 02 உதவிப் பொறியாளர் (Assistant Executive Engineer) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியில் சேர BE, B.Tech படிப்பை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.60,000 முதல் ரூ.70,000 வரைக்கும் கொடுக்கப்படும்.

இத்தகைய உதவிப் பொறியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வயது அதிகபட்சம் 40 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அப்ளை செய்வதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. எனவே தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் அதாவது ஈமெயில் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.

Also Read >> ஆபீஸ் அசிஸ்டன்ட், டிரைவர் வேலைக்கு 8th & 10th படிச்சிருந்தாலே அப்ளை பண்ணலாமாம்! தமிழக அரசின் புதிய வேலை அறிவிப்பு!

மினஞ்சல் முகவரி

careers@chennaitradecentre.org

மேலும் விவரங்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க Notification & Application Form என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top