Chennai Port Trust Recruitment 2023 Notification
சென்னை துறைமுக அறக்கட்டளையில் (Chennai Port Trust) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தற்போது Harbour Jobs in Tamilnadu-இல் காலியாக உள்ள 02 Dock Master பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Master Degree படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Chennai Port Trust Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற ஜூன் மாதம் 07ஆம் தேதிக்குள் ஆஃப்லைன் & ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
Chennai Port Trust Recruitment 2023 Notification Out | Apply Online (or) Offline
அமைப்பின் பெயர் | சென்னை துறைமுக அறக்கட்டளை (Chennai Port Trust) |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://chennaiport.gov.in/ |
வேலை வகை | Central Govt Jobs 2023 |
வேலையின் பெயர் | Dock Master |
காலியிடங்களின் எண்ணிக்கை | 02 |
வேலை செய்யும் இடம்:
Chennai Port Trust வேலைக்காக தேர்வு செய்யப்படும் நபர் சென்னையிலே வொர்க் பண்ணலாம்.
கல்வித்தகுதி:
சென்னை துறைமுக அறக்கட்டளை அறிவித்த Dock Master பதவிக்கு விண்ணப்பிக்க, நீங்கள் Master Degree படிப்பில் தேர்ச்சி பெற்றவராக வேண்டும்.
சம்பள விவரங்கள்:
இந்த ஜாப்ஸ்க்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு, ஒவ்வொரு மாதமும் ரூ.90,000 முதல் ரூ.2,40,000 வரை சம்பளம் கொடுக்கப்படும்.
வயது:
வயது வரம்பு குறித்து எந்தவொரு தகவலும் அறிவிப்பில் அறிவிக்கவில்லை.
தேர்வு செய்யும் முறை:
நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கியமான தேதிகள்:
தொடக்க தேதி | 23 மே 2023 |
கடைசி தேதி | 07 ஜூன் 2023 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது அதிகார்வபூர்வ இணையத்தளத்தின் வழியாக ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 07 ஜூன் 2023 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Chennai Port Authority, Rajaji Salai, Chennai-600001.
Chennai Port Trust Recruitment 2023 Notification Details & Application Form
Chennai Port Trust Recruitment 2023 Apply Online
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!