UPSC யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரங்கள் உள்ளே…!

UPSC Recruitment 2024 Apply Online
UPSC Recruitment 2024 Apply Online

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(UPSC) அகில இந்திய அளவில் National Defence Academy & Naval Academy Examination (தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி) பணியிடங்களுக்கான அறிவிப்பை upsc.gov.in- ல் வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் 9 ஜனவரி 2024-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. UPSC மொத்தம் 857 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்தியா முழுவதும் வேலை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

ALSO READ :ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் சூப்பரான வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க…!

  • கல்வித்தகுதியானது 12th, Degree, BE அந்தந்த பணிகளுக்கு தகுந்தவாறு பயின்று இருக்க வேண்டும்.
  • சம்பளம் ரூ.56100 முதல் ரூ.250000 வரை வேலைக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும்.
  • அதிகாரபூர்வ தளத்தை பார்த்து வயது வரம்பை தெரிந்துக்கொள்ளலாம்.
  • தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வுக்கு SC/ST/Female/Wards of JCOs/NCOs இவர்களை தவிர்த்து மற்ற பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.
  • ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கு SC/ST/Female இவர்களை தவிர்த்து மற்ற பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் ரூ.200 செலுத்தவேண்டும்.
  • தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வுக்கு Written Examination, Intelligence and Personality Test, Pilot Aptitude Test, Interview அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்கிறது.
  • ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கு Written Examination, Psychological Aptitude Test, Intelligence Test, Interview அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்கிறது.
  • தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து ஆன்லைனில் அப்ளை பண்ணுங்கள்.

முக்கிய தேதிகள் :

  • விண்ணப்பிக்க தேதிகள் : 20/12/2023 to 9/01/2024
  • விண்ணப்பப் படிவம் மற்றம் செய்யப்பட தேதிகள் : 10/01/2024 to 16/01/2024
  • தேர்வு தொடங்கும் தேதி : 21/04/2024

மேலும் National Defence Academy விவரங்களை அறிய Official Notification லிங்கை ஓப்பன் பண்ணவும். Combined Defence Services Examination விவரங்களை அறிய இந்த Official Notification லிங்கை கிளிக் செய்யவும். பின்னர் Apply Online இல் அப்ளை பண்ணவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top