நேரடி நேர்க்காணல் முறையில் தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தில் வேலை!

0
17
நேரடி நேர்க்காணல் முறையில் தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தில் வேலை!

Aavin Recruitment 2023 Notification

தமிழ்நாடு கோ-ஒபெரடிவே மில்க் பிரோடுசேர்ஸ் பெடரெட்டின் லிமிடெட் (Aavin -Tamilnadu Co-operative Milk Producers Federation Limited) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தற்போது ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 04 கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் B.V.Sc படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Aavin Jobs 2023 வேலையில் சேர விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் இந்த மே மாதம் 25 ஆம் தேதிக்கு நேரடி நேர்காணல் முறையில் கலந்துக்கொள்ளுங்கள்.

Latest TNHRCE Recruitment 2023 | Get a good salary

நிறுவனத்தின் பெயர்ஆவின்-கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் (Aavin-Coimbatore District Co-operative Milk Producers Limited)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://aavin.tn.gov.in/
வேலை வகைTN Govt Jobs 2023
வேலையின் பெயர்Veterinary Consultant
நேர்க்காணல் நடைபெறும் தேதி25/05/2023

காலி இடங்கள்:

Aavin அறிவித்த கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) வேலைக்கு 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பணியிடம்:

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில வேலை செய்யலாம்.

சம்பளம்:

மாசத்திற்கு ரூ.43,000 இந்த வேலைக்கு சம்பளமாக நீங்க வாங்கிக்கலாம்.

கல்வித்தகுதி:

BVSc படிப்பை படித்திருந்தாலே போதும்.

வயது வரம்பு:

இந்த வேலைக்கு நீங்க விண்ணப்பிக்க ஆசைப்பட்டால், உங்களுடைய வயசு 50 ஆக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

பணியாளர்களை நேர்க்காணல் முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 25 மே 2023 என்ற தேதியில் நேர்காணல் முறையில் கலந்துக்கொள்ளுங்கள்.

நேர்க்காணல் நடைபெறும் முகவரி

Coimbatore District Co-operative Milk Producers Limited, Pachapalayam, Kalampalayam Post, Coimbatore – 641010.

Aavin Recruitment 2023 Notification Details


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here