பட்டய கிளப்ப போகும் ஜிகர்தண்டா-2 படம் – எப்போ ரிலீஸ்னு தெரியுமா?

0
16
பட்டய கிளப்ப போகும் ஜிகர்தண்டா-2 படம்

நடிகர் சித்தார்த் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் ஜிகர்தண்டா. பாபி சிம்ஹா தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு இந்த படத்துக்கான தேசிய விருதையும் பாபி சிம்ஹா பெற்றார்.

கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா-2 பாகத்தை தொடங்கியுள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இதற்க்கான சண்டை காட்சி திலீப் சுப்பராயன் தலைமையில் 80 சண்டை கலைஞர்களுடன் கொடைக்கானலில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்திர்க்கான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு ஒன்றை போஸ்டர் மற்றும் வீடியோ வெளியிட்டு இப்படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here