தமிழ் நல்லா எழுத படிக்க தெரிந்தாலே போதும்! இந்து சமய அறநிலையத் துறையில் வேலை செய்யலாம்…!

0
15
TNHRCE Recruitment 2023

TNHRCE Recruitment 2023 Notification

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் (TNHRCE-TN Hindu Religious and Charitable Endowments Department) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தற்போது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சென்னையில் காலியாக உள்ள 01 ஓதுவார் பணிக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். TNHRCE Chennai Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற ஜூன் மாதம் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, TNHRCE Chennai Vacancy 2023-க்கு விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.

Latest TNHRCE Recruitment 2023 | Get a good salary

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE-TN Hindu Religious and Charitable Endowments Department)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://hrce.tn.gov.in/hrcehome/index.php
வேலை வகைTN Govt Jobs 2023
வேலையின் பெயர்Odhuvar (ஓதுவார்)
தொடக்க தேதி11/05/2023
கடைசி தேதி06/06/2023

காலி இடங்கள்:

TNHRCE அறிவித்த Odhuvar (ஓதுவார்) வேலைக்கு 1 பணியிடமே ஒதுக்கப்பட்டுள்ளது.

பணியிடம்:

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னை மாவட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

சம்பளம்:

மாசத்திற்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றலாம்.

வயது வரம்பு:

இந்த வேலைக்கு நீங்க விண்ணப்பிக்க ஆசைப்பட்டால், உங்களுடைய வயது 18 முதல் 45 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

பணியாளர்களை நேர்க்காணல் முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 06 ஜூன் 2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்கவும். இறுதி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Executive Officer,
Arulmigu Sri Agatheeswarar Temple,
Villivakkam,
Chennai-600049

TNHRCE Recruitment 2023 Notification Details & Application Form


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here