மக்கள் தொகையில் இந்த நாடு முதலிடமா? அப்போ இந்தியா எத்தனையாவது இடம்..! பார்த்து தெரிஞ்சிகோங்க…

ஒவ்வொரு ஆண்டும் இந்திய நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அந்த ஆண்டும் மழை கால கூட்டத்தொடர் 15 அமர்வுகளுடன் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரானது வருகிற ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் இந்திய மக்கள் தொகை தொடர்பாக கேள்வி எழுப்பட்டது. அப்பொழுது ஐக்கிய நாடுகள் அறிக்கையின்படி மக்கள் தொகையில் தற்போது சீனாவை முன்னிலையில் இருந்து வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.

அதன்படி, சீனாவில் ஜூலை 1 ஆம் தேதி நிலவரப்படி மக்கள் தொகை 142, 56,71 ஆக உள்ளது எனவும், அதுவே இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 139, 23,29 ஆக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Is this country number one in population So how many places is India Watch and find out read it now

LATEST POSTS IN VALAIYITHAL.COM