IRCON Recruitment 2022
இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் (IRCON-Indian Railway Construction Company Limited) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தற்போது IRCON-இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட்டில் காலியாக உள்ள 05 உதவி மேலாளர் (Assistant Manager) பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Diploma, Post Graduation in HR, Personnel, IR, PM படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். IRCON Jobs 2022 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, IRCON Vacancy 2022-க்கு விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.
Recruitment for Assistant Manager/HRM on regular basis
IRCON INTERNATIONAL LIMITED is a premier Schedule “A” infrastructure government company under the Ministry of Railways engaged in the construction of turnkey infrastructure projects in Railways, Highways, Buildings, Power sector, etc. The Company has recorded a turnover of more than 6910 crores in the year 2021-2022. The Company has successfully completed large value Railway and Highway Projects over the years in India and abroad including Malaysia, Bangladesh, Algeria, Iraq, Jordan, Saudi Arabia, Indonesia, Turkey, Nepal, etc., and recently in Sri Lanka.
அமைப்பின் பெயர் | இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் (IRCON-Indian Railway Construction Company Limited) |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.ircon.org/index.php?lang=en |
வேலை வகை | Central Government Jobs 2022 |
வேலையின் பெயர் | உதவி மேலாளர் (Assistant Manager) |
காலியிடங்களின் எண்ணிக்கை | 05 |
கல்வித்தகுதி | அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Diploma, Post Graduation in HR, Personnel, IR, PM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
சம்பளம் | மாதம் ரூ.40,000 – 1,40,000/- சம்பளம் வழங்கப்படும் |
வேலை இடம் | டெல்லி – புது டெல்லி |
வயது | வேட்பாளரின் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும் |
விண்ணப்ப கட்டணம் | 1. UR/OBC Candidates: Rs.1000/- 2. SC/ST/EWS/PwD/Ex Serviceman Candidates: Nil |
தேர்வு முறை | எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் |
அஞ்சல் முகவரி | IRCON இன்டர்நேஷனல் லிமிடெட், C-4, மாவட்ட மையம், சாகேத், புது தில்லி – 110017 |
More Job Details > Government Jobs in Tamil
IRCON Recruitment 2022 முக்கிய தேதிகள் மற்றும் அறிவிப்பு விவரங்கள்:
இந்த வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நீங்கள் பொருத்தமானவராக இருந்தால், கீழே கொடுக்கப்படுள்ள தேதிகள் மற்றும் இணைப்புகளை பயன்படுத்தி IRCON Jobs 2022-க்கு ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் முறையில் அப்ளை பண்ணுங்க!
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி : 10 செப்டம்பர் 2022 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 30 செப்டம்பர் 2022 |
ஆன்லைன் விண்ணப்பத்தின் நகலைப் பெறுவதற்கான கடைசி தேதி : 03 அக்டோபர் 2022 |
IRCON Recruitment 2022 Official Notification PDF |
IRCON Jobs 2022 Apply Link |
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக படித்து அறிந்துகொண்டு… உங்கள் தகுதிக்கேற்ப வேலையை நீங்களே தேர்வு செய்யுங்கள். அரசு வேலையில் சேர எங்கள் வலைஇதழ் குழுவினரின் வாழ்த்துக்கள்!
IRCON Recruitment 2022 faqs
1. இந்த IRCON Jobs 2022 வேலையில் சேருவதற்கான தகுதி என்ன?
அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Diploma, Post Graduation in HR, Personnel, IR, PM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2. தற்போது, IRCON Vacancy 2022-யில் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன?
05 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.
3. IRCON Recruitment 2022 வேலையின் பெயர்கள் என்ன?
IRCON-இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள வேலையின் பெயர் உதவி மேலாளர் (Assistant Manager) ஆகும்.
4. IRCON Careers 2022 அறிவிப்பிற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன?
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
5. IRCON ஆட்சேர்ப்புக்கான சம்பளம் என்ன?
மாதம் ரூ.40,000 – 1,40,000/- சம்பளம் வழங்கப்படும்.