12th, Any Degree, Diploma, ITI படிச்சவங்களுக்கு 160௦+ Apprentice பணிகளை அறிவித்துள்ளது IOCL நிறுவனம்!

IOCL has announced 1603 Apprentice Jobs for 12th, Any Degree, Diploma, ITI Candidates

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்த பணியில் மொத்தம் 1603 பணியிடங்கள் உள்ளன. Apprentice பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். தேர்ந்தெடுக்கப்படும் நபர் இந்திய முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.

கல்வித்தகுதியனது 12th, Any Degree, Diploma, ITI முடித்தவர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிபுரியலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி வயது வரம்பானது 18 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை, எழுத்து தேர்வு இல்லை, தகுதி பட்டியல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். Apprentice வேலைக்கான மாத சம்பளம் ரூ.7,000 முதல் ரூ.12,000 வரை பெற்றுக்கொள்ளலாம்.

ALSO READ : 5ஆம் வகுப்பு தான் படிச்சிருக்கீங்களா? DCPU துறையில் வேலை…! Apply Now!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அப்ளை பண்ண கால அவகாசம் டிசம்பர் 16, 2023 முதல் ஜனவரி 5, 2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள Apply Online கிளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்பிக்கவும்.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள Official Notification-ஐ பார்க்கவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top