இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி..! குஷியில் ரசிகர்கள்!!

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டியில், வெஸ்ட் இண்டீசை 114 ரன்னில் வீழ்த்திய இந்திய அணி 2 வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் 2 வது போட்டியின் முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமமாக இருந்தது.

இந்நிலையில், இந்த தொடரில் எந்த அணி வெற்றி சூட போக உள்ளது? என்ற ஆர்வத்துடன் 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) விளையாடினர். இதில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா 52 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 70 ரன்களும், ஜடேஜா 8 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. அதன்பின் விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Indian team won by 200 runs Fans at Khushi read it now

LATEST POSTS IN VALAIYITHAL.COM