12th, Diploma படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் 3500 காலி பணியிடங்கள்!

இந்திய விமானப்படை அக்னிவீர் வாயு வேலையை செய்வதற்கான விண்ணப்பங்களை வர வேற்கிறது. இதில் மொத்தம் 3500 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரலாம். ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த அறிவிப்பிற்கான கால அவகாசம் ஜனவரி 17,2024 முதல் பிப்ரவரி 6, 2024 வரை மட்டுமே தரப்பட்டுள்ளது. இந்திய விமானப் படை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்கிறது.

12th, Diploma படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் 3500 காலி பணியிடங்கள்!

ALSO READ : பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL)வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு வந்திருக்கு! உடனே வாக்- ன்-இன்டர்வியுக்கு ரெடி ஆகுங்க…!

மத்திய அரசின் இந்த வேலைக்கு 12th, Diploma படித்திருந்தாலே போதுமானது. அதிகாரபூர்வ அறிவிப்பின் படி அதிகபட்ச வயது 21 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பக்கட்டணமாக ரூ. 550 செலுத்தி விண்ணப்பிக்கலாம். அக்னிவீர் வாயு பணிக்கு மாத சம்பளமாக ரூ.30,000 இந்திய விமானப்படை வழங்கும்.

இந்திய விமானப்படை பின்வரும் முறையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்கிறது.

  • எழுத்து தேர்வு
  • உடல் தகுதி சோதனை
  • தழுவல் சோதனை I&II
  • ஆவண சரிபார்ப்பு
  • மருத்துவத்தேர்வு

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Apply Link- ஐ க்ளிக் செய்து விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைனில் அப்ளை பண்ணவும்.

மேலும் சில விவரங்களை தெரிந்துக்கொள்ள Official Notification– ஐ பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top