#VJS51 – விஜய் சேதுபதியின் 51வது படப்பிடிப்பு முடிந்துவிட்டது! Title & First Look Soon

Indian actor and film producer Vijay Sethupathi 51st Movie Compleated Title and First Look Soon

விஜய் சேதுபதி தனது 51 வது படத்தை நடித்து வருகிறார். இந்த படத்தின் முழுக்கதையும் மாலேசியாவில் தான் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் இன்னும் வெளியிடப்படவில்லை. விஜய் சேதுபதியின் இந்த படத்தை இயக்குனர் பி. ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த், யோகிபாபு, பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில (TMB) வேலை செய்ய வெயிட் பன்றீங்களா? இப்பவே ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க!

7 சி-ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் கரண் பகதூர் ராவத் ஆவார். படத்தொகுப்பாளர் ஆர். கோவிந்தராஜ் ஆவார். இந்த நிலையில் படத்தின் பதிய அப்டேட் வெளியாகி உள்ளது. மலேசியாவில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தொடங்க உள்ளன. மேலும் படக்குழு, படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளது. ரசிகர்கள் விஜய் சேதுபதியின் இப்படத்திற்காக பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top