உங்ககிட்ட ரேஷன் கார்ட் இருக்கா? அப்போ இத முதல்ல பண்ணுங்க! முழு விவரம் உள்ளே…

0
17
important notice for ration card

ரேஷன் கார்ட் வைத்திருக்கும் மக்களே உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்தாச்சி. ரேஷன் கார்ட் இருப்பதால் அரசின் பல்வேறு நாம் நன்மைகளை பெறுகிறோம். அதே போல இந்தயாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கு ஒரு முக்கியமான ஆவணம் ஆதர் கார்ட் அடையாள அட்டை ஆகும். இந்த ஆதர் அடையாள அட்டையுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து விதமான ஆவணகளையும் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும். இதனால் பல மோசடிகளிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும்.

இந்நிலையில், ஏற்கெனவே ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காமலே பல ரேஷன் கார்டுகள் இருக்கிறது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ரேஷனில் எந்தவொரு பொருட்களும் வழங்கப்படாது அதோடு ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அடுத்த மாதம் ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது ரேசன் கார்டுகளை ஆதார் கார்டு உடன் இணைத்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here