Arulmigu Mariamman Temple Recruitment 2023 pdf:
தமிழகத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் (Arulmigu Mariamman Temple) தற்போது புதிய வேலைக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Arulmigu Mariamman Temple Recruitment 2023 அறிவிப்பின்படி, காலியாக உள்ள Hostel Warden, Cook (விடுதி வார்டன், சமையல்காரர்) பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். அதோடு ஆரோக்கியமாகவும், சுத்தமாகவம் சமைக்க தெரிதவர்கள் இந்த சூப்பரான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்க. Arulmigu Mariamman Temple Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற மே மாதம் 05ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை தேதிக்குள் விண்ணப்பங்களை அஞ்சல் முறையில் அப்ளை பண்ணவும்.
அருள்மிகு மாரியம்மன் கோவிலில், இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில், மாசத்திற்கு ரூ.20,000 வரை விடுதி வார்டனுக்கு தொகுப்பூதியம் கொடுக்கப்படும். சமையல்காரர்க்கு நாள் ஒன்றுக்கு ரூ.300 தினக்கூலியில் மேலும் இந்த வேலைக்கு நீங்க விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுடைய வயது 45 ஆக இருக்க வேண்டும்.
Arulmigu Mariamman Temple recruitment 2023 notification
அமைப்பின் பெயர் | அருள்மிகு மாரியம்மன் கோவிலில் (Arulmigu Mariamman Temple) |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://samayapurammariamman.hrce.tn.gov.in/ |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை 2023 |
வேலையின் பெயர் | Hostel Warden, Cook (விடுதி வார்டன், சமையல்காரர்) |
காலியிடங்களின் எண்ணிக்கை | 02 |
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துதேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் பணியாளர்களை தேர்வு செய்கிறது.
விண்ணப்பக் கட்டணம்:
இப்பணிக்கென எந்தவொரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை https://samayapurammariamman.hrce.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் அருள்மிகு மாரியம்மன் கோவியில் பெயரில் உள்ள இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவியில்,
சமயபுரம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 621112
முக்கியமான தேதி:
அறிவிப்பு தேதி | 09.05.2023 |
கடைசி தேதி | 06.06.2023 |
Arulmigu Mariamman Temple Recruitment 2023 Notification Details
RECENT POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!