IIT Madras Recruitment 2024 | ஐஐடி மெட்ராஸில் மாதம் ரூ.31000 ஊதியத்தில் வேலை! அப்ளை ஆன்லைன்!

IIT Madras Recruitment 2024 Notification Out | Get Good Job

IIT Madras Recruitment 2024 Notification Apply Online

எப்ப ஐஐடி மெட்ராஸ்ல வேலை வாய்ப்பு அறிவிப்புக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா? இதோ வந்தாச்சி நம்ம IIT Madras யில் சூப்பரான வேலைவாய்ப்பு தகவல். 01 காலி இடத்துக்கு JRF/SRF பதவிய நிரப்பு தற்போது ஐஐடி மெட்ராஸ் முடிவு பண்ணிருக்காங்க. இந்த வேலைக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

JRF/SRF பணியில் சேர நீங்கள் கட்டாயம் M.Sc படிப்பை முடித்திருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையிலே விண்ணப்பதாரர்களை IIT Madras தேர்வு செய்கிறது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.31 ஆயிரம் ஊதியமாக கொடுக்கப்படும். மேலும் இந்த IIT Madras Jobs 2024 க்கு அப்ளை செய்ய எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் செலுத்த தேவையில்லை.

Also Raed >> CECRI காரைக்குடியில் வேலை! வாக்-இன் இன்டர்வியூவில் கலந்துக்கோங்க! கை நிறைய அரசாங்க சம்பளத்த வாங்குங்க!

எனவே விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் இந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் வருகிற ஜனவரி மாதம் 05 ஆம் தேதி 2024 யில் ஆன்லைனில் அப்ளை பண்ணவும். காலம் தாமதமாக விண்ணப்பிக்க கூடாது. இத்தகைய அருமையான வாய்ப்பை பயன்படுத்தி அரசாங்க வேலையில ஜாயின் பண்ணிடுங்க.

இதனை பற்றிய மேலும் விவரங்களை அறிய IIT Madras Recruitment 2024 Notification லிங்கை கிளிக் செய்து பார்க்கவும். அதனையடுத்து IIT Madras Recruitment 2024 Apply Online வழியாக விண்ணப்பிக்கவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top