IIT மெட்ராஸ் வேலைகள் அறிவிப்பு! 45 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக்கலாம்! Apply Online..!

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை புதிய வேலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பட்டதாரிகள் அனைவரும் இவ்வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இரண்டு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. Junior/Senior Executive பணிக்கு தான் பணியாட்கள் தேவைப்படுகிறார்கள்.

IIT Madras Jobs Notification Released You can get salary up to 45 thousand Apply Online Now

மாதந்தோறும் ரூ.18,000 to ரூ.45,000 சம்பளம் வாங்கி கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்பினால் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்புகள் குறிப்பிடவில்லை. எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் பணியாட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக பணம் கட்ட தேவையில்லை.

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வெளியிட்ட அதிகாரப்பூர்வ Official Notification-ஐ பார்த்து அறிந்துகொள்ளுங்கள். பிறகு, IIT Madras Apply Online லிங்கில் விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top