10th, 12th, Degree படிச்சு முடிச்சவங்க உடனே அப்ளை பண்ணுங்க IGNOU வேலைக்கு!

IGNOU Stenographer Recruitment 2023 this is Central Govt Jobs

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (IGNOU) நிறைய காலி பணியிடங்கள் இருப்பதால் அப்பணியிடங்களை நிரப்ப நிறைய பணியாட்கள் தேவைப்படுகிறார்கள். Stenographer,Junior Assistant,Typist பணியில் மொத்தம் 102 காலியிடங்கள் உள்ளன. மத்திய அரசு வேலையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் உடனே ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணியில் சேர்க்கப்படுவார்கள்.

IGNOU Job Notification Details HERE

காலி பணியிடங்கள் :

Junior Assistant cum Typist – 50

Stenographer – 52

கல்வித்தகுதி :

Junior Assistant cum Typist – 10th,12th

Stenographer – 10th, 12th , Degree

வயது வரம்பு :

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் அறிவிப்பின்படி வயது வரம்பானது Junior Assistant cum Typist பணிக்கு 18 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும். Stenographer பணிக்கு 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

KVB வேலை அறிவிப்பை வெளியிட்டிருக்கு! சீக்கிரமா அப்ளை பண்ணலாம் வாங்க!

விண்ணப்பக்கட்டணம் :

Unreserved(UR)& OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000, SC, ST, EWS, Female விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600 விண்ணப்பக்கட்டணம் வசூலிக்கப்படும்.

மாத சம்பளம் :

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் அறிவிப்பில் Junior Assistant cum Typist வேலைக்கு ரூ.19,900-63,200 மாத சம்பளமாகவும், Stenographer வேலைக்கு ரூ.25,500-81,100 மாத சம்பளமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என தெறிவித்துள்ளது.

தேர்வு செய்யும் முறை :

IGNOU பணியாளர்களை Computer Based Test, Direct Interview முறையில் தேர்வு செய்கிறது.

தேதிகள் அறிவிப்பு :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 01/12/2023

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20/12/2023

IGNOU-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://ignou.ac.in சென்று விண்ணப்பப்படிவத்தை கிளிக் செய்து அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அப்ளை செய்யவும். மேலும் சில தகவல்களை Official Notification-ல் பெற்றுக்கொள்ளவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top