மத்திய அரசின் HVF Avadi யில் வேலை! மாசம் சொளையா ஒரு லட்சம் சம்பளம் வாங்கலாம்…! முழு விவரங்கள் இதோ…!

HVF Avadi Chennai Recruitment 2024 Notification

மத்திய அரசின் HVF Avadi யில் வேலை! மாசம் சொளையா ஒரு லட்சம் சம்பளம் வாங்கலாம்...! முழு விவரங்கள் இதோ...!
மத்திய அரசின் HVF Avadi யில் வேலை! மாசம் சொளையா ஒரு லட்சம் சம்பளம் வாங்கலாம்…! முழு விவரங்கள் இதோ…!

மத்திய அரசின் இந்த வேலைக்கு 1,00,000 ரூபாய் மாத சம்பளம் தராங்கலாம்! சென்னையிலே வேலை செய்யலாம்!

கனரக வாகன தொழிற்சாலை( HVF) ஆவடி ஆலோசகர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலையில் ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15/12/2023 முதல் 04/01/2024 வரை மட்டுமே இந்த வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வானவர்கள் சென்னையிலே வேலை செய்யலாம்.

ALSO READ : இந்தியன் பேங்க்ல அட்டகாசமான வேலை..! சீக்கிரமா அப்ளை பண்ணிடுங்க!

HVF ஆவடி Consultant பணிக்கு ஆப்லைன் முறையில் விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்கிறது. பட்டப்படிப்பு (Graduate) முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். அப்ளை செய்பவர்களின் அதிகபட்ச வயது வரம்பு 63 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் இல்லை. தேர்வு செய்யப்படும் Consultant பணியாளர்களுக்கு மாத சம்பளம் 1,00,000 ரூபாய் வழங்கப்படும்.

கனரக வாகன தொழிற்சாலை ஆவடி தேர்வு முறையானது Written Test, Interview, Screening Test என்ற முறைகளில் நடைபெறும். அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும். கால அவகாசம் முடிவதற்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படாது.

அஞ்சல் முகவரி

General Manager (HR/F&A),
Heavy Vehicles Factory,
Avadi,
Chennai-600054.

மேலும் விவரங்களை HVF ஆவடி அதிகாரபூர்வ தளமான Notification பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top