SBI வங்கியில் வேலை வேண்டுமா? 5400+ காலிப் பணியிடங்கள் அறிவிப்பு! ONLINE REGISTRAION LINK HERE! HURRY UP..!

0
152

SBI Recruitment 2022

பாரத ஸ்டேட் வங்கி புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தற்போது SBI-ல் காலியாக உள்ள 5400+ ஜூனியர் அசோசியேட் (Junior Associate) பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Any Degree, Graduate படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். SBI Jobs 2022 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, SBI Vacancy 2022-க்கு விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.

SBI RECRUITMENT 2022 for Junior Associate Posts

அமைப்பின் பெயர்பாரத ஸ்டேட் வங்கி (SBI-State Bank Of India)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://sbi.co.in
வேலை வகைCentral Government Jobs 2022
வேலையின் பெயர்ஜூனியர் அசோசியேட் (Junior Associate)
காலியிடங்களின் எண்ணிக்கை5400+
கல்வித்தகுதிஅங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Any Degree, Graduate படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்As Per Norms
வேலை இடம்இந்தியா முழுவதும் (All Over India)
வயது01 ஆகஸ்ட் 2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 20 மற்றும் அதிகபட்சம் 28 வயது இருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்1. பொது/ OBC/ EWS = 750/-
2. SC/ ST/ PwBD/ ESM/DESM = Nil
தேர்வு முறை1. Preliminary Examination
2. Main Examination
3. There will be negative marks for wrong answers in the Objective tests. 1/4th of mark assigned for question will be deducted for each wrong answer
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

ALSO READ

IIT சென்னையில் VARIOUS வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! APPLY ONLINE LINK HERE!

SBI Recruitment 2022 முக்கிய தேதிகள் மற்றும் அறிவிப்பு விவரங்கள்:

இந்த வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நீங்கள் பொருத்தமானவராக இருந்தால், கீழே கொடுக்கப்படுள்ள தேதிகள் மற்றும் இணைப்புகளை பயன்படுத்தி SBI  Jobs 2022-க்கு ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணுங்க!

ஆரம்ப தேதி : 07 செப்டம்பர் 2022
கடைசி தேதி : 27 செப்டம்பர் 2022
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி : 27 செப்டம்பர் 2022
SBI Recruitment 2022 Official Notification PDF
SBI Jobs 2022 Apply Link

மேலே கொடுக்கப்படுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக படித்து அறிந்துகொண்டு… உங்கள் தகுதிக்கேற்ப வேலையை நீங்களே தேர்வு செய்யுங்கள். அரசு வேலையில் சேர எங்கள் வலைஇதழ் குழுவினரின் வாழ்த்துக்கள்!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here