5ஆம் வகுப்பு தான் படிச்சிருக்கீங்களா? DCPU துறையில் வேலை…! Apply Now!

Vellore DCPU Recruitment 2023 Notification

5ஆம் வகுப்பு தான் படிச்சிருக்கீங்களா? DCPU துறையில் வேலை...! Apply Now!
5ஆம் வகுப்பு தான் படிச்சிருக்கீங்களா? DCPU துறையில் வேலை…! Apply Now!

தமிழ்நாடு அரசு வேலையில் சேர ரொம்ப ஆர்வமா இருக்குறீங்களா? அப்போ இந்த அருமையான வாய்ப்பு உங்களுக்குத்தான். இதோ வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் (District Child Protection Unit) ஒரு Cleaner பதவிக்கு முற்றிலும் தற்காலிகமாகவும் மற்றும் தினக்கூலி அடிப்பைடயில் நியமனம் செய்ய தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த வேலைக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.10000 சம்பளமாக கொடுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதபடிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், 01.07.2023 அன்றுள்ளபடி 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Also Read >> 10th, ITI, Diploma தான் படிச்சிருக்கீங்களா? இந்தியா முழுவதுமே கொட்டிக்கிடக்கும் 910 காலியிடங்கள்!

எனவே, ஆர்வமும் தகுதிவாய்ந்த நபர்கள் இந்த பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையத்தில் http:/vellore.nic.in பதிவிறக்கம் செய்து உரிய சான்றுகளுடன் வரும் 15.12.2023 மாலை 5.45 மணிக்குள் கீழ்குறிப்பிட்ட முகவரிக்கு அனும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி

District Child Protection Officer,
District Child Protection Unit,
Anna Salai,
Vellore-632001.

மேலும் விவரங்களை அறிய Notification லிங்கை கிளிக் செய்து தகவலை அறிந்துகொண்டு Application Form ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top