மாநில வன சேவைக்கான மத்திய அகாடமியில் புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Coimbatore CASFOS Recruitment 2023 அறிவிப்பின்படி, காலியாக உள்ள Laboratory Attendant, Staff Car Driver பணிகளுக்கு வேலைக்கு ஆட்களை நியமிக்க உள்ளனர். CASFOS Jobs 2023 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற ஜூன் மாதம் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆஃப்லைன் முறையில் அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, இந்த மத்திய அரசு வேலைக்கு தமதிக்கமால் விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.
Latest Coimbatore CASFOS Recruitment 2023 | get good salary
அமைப்பின் பெயர் | மாநில வன சேவைக்கான மத்திய அகாடமி கோவை (Central Academy for State Forest Service Coimbatore – CASFOS Coimbatore) |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | http://casfosexam.in/ |
வேலை வகை | Central Govt Jobs |
வேலையின் பெயர் | Laboratory Attendant, Staff Car Driver |
பணியிடம் | Dehradun – Uttarakhand, Burnihat – Assam, Kurseong – West Bengal, Coimbatore – Tamil Nadu |
அறிவிப்பு தேதி | 10 மே 2023 |
கடைசி தேதி | 10 ஜூன் 2023 |
காலி பணியிடங்கள்:
மாநில வன சேவைக்கான மத்திய அகாடமியில் வேலைக்கு ஆட்கள் தேவை. இப்பணிக்கென மொத்தம் பத்து (10) பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.
கல்வித்தகுதிகள்:
10th முடிச்சிருந்தா போதும். இந்த வேலைக்கு நீங்க ஈஸியா விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரங்கள்:
தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
எவ்வாறு CASFOS வேலைக்கு விண்ணப்பிப்பது?
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகபூர்வ இணையதளமான http://casfosexam.in/– யில் சென்று விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து 10 ஜூன் 2023 என்ற தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
Coimbatore CASFOS Recruitment 2023 Notification Details
Coimbatore CASFOS Recruitment 2023 Apply Online Link
RECENT POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!