எட்டாவது தான் படிச்சிருக்கீங்களா… தமிழக அரசின் TNRD துறையில் வேலை ரெடியா இருக்கு…!

எட்டாவது தான் படிச்சிருக்கீங்களா... தமிழக அரசின் TNRD துறையில் வேலை ரெடியா இருக்கு...!
எட்டாவது தான் படிச்சிருக்கீங்களா… தமிழக அரசின் TNRD துறையில் வேலை ரெடியா இருக்கு…!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 02 Jeep Driver, Night Watchman (ஜீப் டிரைவர், இரவுக் காவலர்) காலி பணியிடத்தை நேரடி நியமனம் மூலமாக நிரப்ப தகுதியான விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

இரவுக் காவலர் வேலைக்கு விண்ணப்பிக்க விம்புபவர்கள் கட்டயம் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதோடு, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். ஜீப் டிரைவர் வேலையில் சேர விரும்புவர்கள் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இலகுரக வாகனம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கட்டணம் இதற்கு ஏதும் செலுத்த தேவையில்லை. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரைக்கும் சம்பளம் கொடுக்கப்படும்.

TNRD அறிவித்த வேலையில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 29.11.2023 முதல் 19.12.2023 பிற்பகல் 05.45 மணிக்குள் “ஆணையர், ஊராட்சி ஒன்றியம், அருப்புக்கோட்டை” என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களை அறிய Notification & Application Form லிங்கை கிளிக் பண்ணவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top