Happy Teachers Day Wishes | ஆசிரியர் தின வாழ்த்துக்கள் | Teachers Day Status 2023

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஒரு மானவனுக்குள் மறைந்திருக்கும் அறிய படைப்புகளை அவனுக்கே அடையாளம் காட்டக்கூடிய ஒரு சிறந்த பணி தான் ஆசிரியர் பணி! இப்படி ஒரு நல் ஆசானாக பணியாற்றியவர் தான் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். நம் இந்தியாவினுடைய முதல் துணை ஜனாதிபதியாகவும், இரண்டாவது குடியரசு தலைவராகவும் பணியாற்றினார். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராகவும், சிந்தனையாளராகவும், கல்வியாளராகவும், பாரத ரத்னா விருது பெற்றவராகவும் திகழ்ந்தார். இவருக்கு பல முகங்கள் இருந்தாலும் மக்கள் அனைவர் மனதிலும் ஆசிரியர் ராதாகிருஷ்ணனானவே விளக்குகிறார்.

அவரது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர்கள் தினம் கொண்டாட்டப்படுகிறது.

Happy Teachers Day 2023 Wishes

Happy Teachers Day 2023 Wishes

Happy Teachers Day Greeting

Happy Teachers Day Greeting

Best Wishes for Teachers Day 2023

Best Wishes for Teachers Day 2023

Teachers Day Status 2023

Teachers Day Status 2023

Best Wishes for Teachers Day

Best Wishes for Teachers Day

Greeting of Teachers Day

Greeting of Teachers Day

Happy Teachers Day 2023

Happy Teachers Day 2023

Happy Teachers’ Day 2023

Happy Teachers' Day 2023

Happy Teachers Day images 2023

Happy Teachers Day images 2023

Happy Teachers Day images

Happy Teachers Day images

Happy Teachers Day to all Teachers

Happy Teachers Day to all Teachers

Happy Teachers Day wishes 2023

Happy Teachers Day wishes 2023

Happy Teachers Day Wishes Images

Happy Teachers Day Wishes Images

Happy Teachers Day wishes in English

Happy Teachers Day wishes in English

Happy Teachers Day Wishes

Happy Teachers Day Wishes

Happy Teachers Day

Happy Teachers Day

Teachers Day Card

Teachers Day Card

Teachers Day Status

Teachers Day Status

Teachers Day Wish

Teachers Day Wish

Beautiful Happy Teachers Day

Beautiful Happy Teachers Day


ஆசிரியர் தினத்திற்கான சிறந்த செய்தி என்ன?

எனது இலக்கை அடைய என்னைத் தள்ளுவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு அடியிலும் என்னை ஆதரிக்கும் உங்களைப் போன்ற ஒரு ஆசிரியர் கிடைத்ததை நான் மிகவும் பாக்கியமாக உணர்கிறேன்.

நான் உங்களை தன்னலமற்றவராக, அர்ப்பணிப்புடன், கடின உழைப்பாளியாக, வகுப்பறையில் மிகவும் புத்திசாலியாக இருப்பதற்காகக் கொண்டாடுகிறேன்.

உங்கள் மாணவராக இருப்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!