ஆசிரியர் தினம் நல்வாழ்த்துக்கள் | Happy Teachers Day Wishes in Tamil 2023

வெறும் கல்லாய் இருந்த நம்மை, நன்றாக பட்டைத் தீட்டி ஜொலிக்கும் வைரமாய் மின்ன வைக்கும் தன்னலமற்றவர்கள் யார் என்றால், அவர்கள் தான் ஆசிரியர்கள் என்று சொன்னால் அது மிகையாகது. இப்படியாக ஒவ்வொரு மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கி அவர்களுக்குள் நம்பிக்கை என்ற விதையை ஆசிரியர்களால் மட்டும் தான் விதைக்க முடியும். இப்படிப்பட்ட அர்ப்பணிப்போடு செய்து வரும் ஆர்சியர்களின் பணியை கொண்டாடுவது தான் இந்த ஆசியர் தினம்.

உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தினங்களில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும். இந்நிலையில் நமது இந்தியாவில் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. ஆசியராக தனது சேவையை தொடகங்கி, இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக இதுநாள் வரைக்கும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆசிரியர் தினத்தில், உங்களுடைய நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்க விரும்பினால், வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ் வைக்கும் கவிதைகளை வழங்கியுள்ளோம். உங்களுக்கு பிரியமான ஆசிரியர்களுக்கு இந்த வாழ்த்து மெசேஜ்களை அனுப்பி மகிழுங்கள்.

Teachers’ Day Wishes In Tamil

Teachers Day Wishes In Tamil

ஹேப்பி டீச்சர்ஸ் டே வாழ்த்துக்கள்

ஹேப்பி டீச்சர்ஸ் டே வாழ்த்துக்கள்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Happy Teachers day 2023 Wishes In Tamil

Happy Teachers day 2023 Wishes In Tamil

Best Wishes For Teacher in Tamil

Best Wishes For Teacher in Tamil

Happy Teacher’s Day Wishes 2023 Images

Happy Teacher’s Day Wishes 2023 Images

Teachers Day Wishes in Tamil Images

Teachers Day Wishes in Tamil Images

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கவிதை

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கவிதை

Teachers Day Tamil Wishes

Teachers Day Tamil Wishes

Happy Teachers Day Tamil Wishes 2023

Happy Teachers Day Tamil Wishes 2023