Happy Teachers Day in Tamil Wishes | ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கவிதை | Teachers Day Quotes in Tamil

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாசம் 05 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் என்பவர் கல்வியை மட்டும் போதிப்பவர் அல்ல. அவற்றையும் தாண்டி, வாழ்கையை வாழ கற்றுக்கொடுப்பவர்கள் அவர்கள் தான். ஒழுக்கம், ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு போன்றவைகளை போதிக்கிறார்கள்.

Happy Teachers Day Greeting
Happy Teachers Day Greeting
Happy teachers day 2023 wishes images
Happy teachers day 2023 wishes images
Happy Teachers' Day 2023
Happy Teachers’ Day 2023

செப்டம்பர் மாசம் 05 ஆம் தேதி வந்தாலே மாணவர்களுக்கு ஒரே குஷி தான். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களைகட்டிவிடும். இந்த உலகினை தங்களுக்கு கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு நன்றிகளையும், பரிசுகளையும் வாரி வழங்குவார்கள். சிறந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் விதத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் வருடம்தோறும் விருதுகளை வழங்கி வருகிறது.

Proud to be Teacher Quotes in Tamil
Proud to be Teacher Quotes in Tamil
Happy Teachers Day
Happy Teachers Day
Inspirational Teacher Quotes in Tamil
Inspirational Teacher Quotes in Tamil

நம்முடைய சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசு தலைவர் மற்றும் இரண்டாவது குடியரசு தலைவரும், சிறந்த தத்துவஞானியான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 05 ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Happy Teachers Day images
Happy Teachers Day images
Happy Teachers Day Quotes Wishes
Happy Teachers Day Quotes Wishes
Happy Teachers Day 2023
Happy Teachers Day 2023

ஒரு நாட்டினுடைய எதிர்காலம் குழந்தைகளுடைய கையில் உள்ளது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளை உருவாக்கும் உன்னத பொறுப்பில் இருப்பவர்கள் தான் ஆசிரியர்கள். ஒவ்வொரு மாணவனின் திறமையை அறிந்து, அவர்களுடைய வழிகாட்டியாக திகழ்கிறார்கள். நல்ல மனிதனாக மாறவும்… சிறந்த சமூக உறுப்பினராகவும்… நம் நாட்டின் சிறந்த குடிமகனாகவும் மாறுவதற்கு உதவுபவர்கள் ஆசிரியர்கள்.

Happy Teachers Day 2023 Quotes Wishes
Happy Teachers Day 2023 Quotes Wishes
Happy Teachers Day 2023 Wishes
Happy Teachers Day 2023 Wishes
Happy Teacher Day Quotation
Happy Teacher Day Quotation
Happy Teachers Day 2023 Status
Happy Teachers Day 2023 Status
Teachers Day Status 2023
Teachers Day Status 2023
Happy Teachers Day 2023 Images
Happy Teachers Day 2023 Images
Teachers Day Quotes in Tamil
Teachers Day Quotes in Tamil
Best Wishes for Teachers Day
Best Wishes for Teachers Day
Teachers Day Best Quotation
Teachers Day Best Quotation
Beautiful Happy Teachers Day
Beautiful Happy Teachers Day
Teachers Day 2023 Quotes in Tamil
Teachers Day 2023 Quotes in Tamil

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கவிதை

Short Teacher Quotes in Tamil
Short Teacher Quotes in Tamil

Happy Teachers Day 2023 Images | Happy Teachers Day 2023 Status | Happy Teachers Day 2023 Wishes | Happy teachers day 2023 wishes images | Happy Teachers Day Greeting | Happy Teachers Day images | Happy Teachers Day Quotes Wishes | Happy Teachers’ Day 2023 | Inspirational Teacher Quotes in Tamil | Proud to be Teacher Quotes in Tamil | Short Teacher Quotes in Tamil | Teachers Day Best Quotation | Teachers Day Card | Teachers Day Quotes in Tamil | Teachers Day Status | Teachers Day Status 2023