இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

0
46

தமிழ் சினிமாவில் சுப்பர் ஸ்டாராக வளம் வரும் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73 வது பிறந்தாநாள். சூப்பர் ஸ்டார் என்றால் யாருக்குதான் தெரியாமல் இருக்கும். இதனை பாடலாக கூத பாடி இருக்கிறார்கள் அந்த பாடல் சுப்பர் ஸ்டார் யாருன்னு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடலுக்கு ஏற்ப அனைத்து வயதினரையும் தன நடிப்பால் கட்டிபோட்டு உள்ளார்.

இவர் தனது சினிமா வாழ்க்கையை 45 ஆண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக கடந்துள்ளார். இன்றளவிலும் திரையுலகில் நாயகனாக வளம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73 வது பிறந்த நாள்.

இந்நிலையில், ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி போயஸ் தொட்ட வீட்டில் அவருடைய ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய பிறந்த நாளை அவருடைய ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதனையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் ‘ என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்’ என்று வாழ்த்து தெரிவித்தார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here