நம்ம ஊர்லயே வேலை செய்ய ஒரு அருமையான வாய்ப்பு! ஊரக வளர்ச்சி துறையில் (TNRD) காலி பணியிடங்கள்! வாங்க விண்ணப்பிக்கலாம்…!

TNRD Recruitment 2024

TNRD Recruitment 2024 – தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அலுவலக உதவியாளர், நைட் வாட்ச்மேன் பணியில் 2 காலியிடங்கள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆப்லைனில் விண்ணப்பிக்கவும். தற்போது வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள முழு விவரங்களையும் இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை படித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கல்வித்தகுதி :

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அலுவலக உதவியாளர் பணிக்கு 8 வது படித்திருக்க வேண்டும். மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

நைட் வாட்ச்மேன் பணிக்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

பணியிடம் :

தமிழ்நாடு தருமபுரியில் இப்பணிகளுக்கான வேலை கிடைக்கும்.

ALSO READ : பொங்கல் பரிசுடன் உரிமைத்தொகையும் கிடைக்குமா? தமிழக அரசு அறிவிப்பு!

சம்பளம் :

அலுவலக உதவியாளர் வேலைக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

நைட் வாட்ச்மேன் பணிக்கு ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு :

இந்த இரண்டு வேலைகளுக்கும் வயது வரம்பானது 18 முதல் 32 வயது வரை மட்டுமே இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அலுவலக உதவியாளர் மற்றும் நைட் வாட்ச்மேன் வேலைக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேதிகள் அறிவிப்பு :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : டிசம்பர் 30, 2023

விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜனவரி 11, 2024

விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை :

TNRD யின் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் தேவையில்லை . ஆப்லைன் முறையில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் குறிப்பிட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி :

Commissioner,
Palacode Panchayat Office,
Dharmapuri-636808.

TNRD வெளியிட்ட Official Notification உள்ள Application Form லிங்கை க்ளிக் செய்து இந்த வேலைக்கு அப்ளை
பண்ணுங்க.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top