CMC வேலூரில் பணியாற்ற அருமையான வாய்ப்பு! ரூ.32870 மாச சம்பளம் வாங்கலாம்…!

CMC Vellore Recruitment 2023 Notification

CMC Vellore Recruitment 2024

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (Christian Medical College-CMC) Pharmacist, Junior Speech Therapist பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மொத்தமாக 03 காலியிடத்தை இதற்கென ஒதுக்கியுள்ளது. CMC Vellore Jobs க்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் 25.12.2023 முதல் 01.01.2023 என்ற தேதி வரைக்கும் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

Also Read >> 8th, 10th, 12th, Diploma, Degree படிப்ப படிச்சவங்களே… தமிழக அரசின் DHS வேலைவாய்ப்பு!

இந்த பணியில் சேர நீங்கள் கட்டாயம் B.Pharm, B.Sc படிப்பை படித்திருக்க வேண்டும். மேலும், அப்ளை செய்பவரின் வயது அதிகபட்சம் 35 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். மருந்தாளுனர், ஜூனியர் ஸ்பீச் தெரபிஸ்ட் பதவிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையிலே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்படி தேர்வாகும் பணியாளர்களுக்கு Rs.15,318 to Rs.32,870 மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

எனவே விருப்பமும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் CMC Vellore Notification & Apply Online வழியாக அப்ளை பண்ணவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top