ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் சூப்பரான வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க…!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் சூப்பரான வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க...!
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் சூப்பரான வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க…!

SBI வங்கியில் MBBS படித்தவர்கள் பணிபுரிய அறிய வாய்ப்பு! தவறவிடாதீர்கள் !

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா டாக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை sbi.co.in- ல் வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 10 ஜனவரி 2024 அல்லது அதற்கு முன் ஆப்லைனில் விண்ணப்பிக்கவும். பல்வேறு பணியிடங்கள் உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நபர் தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியலாம்.

ALSO READ : சிங்கார சென்னையில வேலை செய்ய ஆசையா? அதுவும் மத்திய அரசு வேலை..! வாங்க விண்ணப்பிக்கலாம்…

  • SBI அதிகாரபூர்வ அறிவிப்பின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒன்றில் MBBS, MD முடித்திருக்க வேண்டும்.
  • ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா விதிமுறைகளின் படி மாத ஊதியம் வழங்கும்.
  • விண்ணப்பக்கட்டணம் இல்லை.
  • SBI விண்ணப்பதாரர்களை நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்கிறது.
  • விண்ணப்பிக்க கல அவகாசம் 18 டிசம்பர் 2023 முதல் ஜனவரி 10 ஜனவரி 2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி

The Regional Manager,
State Bank of India,
Regional Business Office,
2040205 State Bank Road, Erode-638011.

இன்னும் முழுமையான விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தை பெறவும் SBI- ன் Official Notification pdf க்ளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top