குட் நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! உடனே படிங்க!

0
17
Today News 2023

அட்டகாசமான ஜாக்பாட்! மத்திய மற்றும் மாநில அரசாங்க ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இதனையடுத்து 42% அகவிலைப்படி மேலும் அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து ஜார்கண்ட், பீகார், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் அகவிலைப்படியை வெகுவாக உயர்த்தியுள்ளது. ஹிமாச்சல் பிரதேச மாநிலம் தனது ஊழியர்களுக்கு சென்ற வாரம் அகவிலைப்படியை 3% உயர்த்தியுள்ளது. தற்போது அகவிலைப்படி 34% ஆக அதிகரித்துள்ளது.

இத்தகைய அகவிலைப்படி ஜனவரி மாதம் 1ஆம் தேதியில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் மார்ச் மாதம் வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகையானது GPF கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி மாதம் 1ஆம் தேதிக்கு பிறகு ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ரொக்கமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here