கவர்ந்து இழுக்கும் கருப்பு நிற ஆடையில் கயல் சீரியல் நடிகை சைத்ரா… இணையத்தில் கலக்கும் போட்டோஸ்!

Chaitra Reddy Cute Photos

சின்னத்திரை நடிகைகளுக்குள் வெள்ளித்திரை நடிகையை போல வலம் வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் ஆரம்பத்தில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் முதன் முதலில் அறிமுகமானார். அதனையடுத்து இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து, சமீபத்தில் வெளிவயான தல அஜித்தின் வலிமை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Chaitra Reddy Cute Photos

சைத்ரா ரெட்டி (படம்: இன்ஸ்டாகிராம்)

Chaitra Reddy latest Cute Photos

சைத்ரா ரெட்டி (படம்: இன்ஸ்டாகிராம்)

Chaitra Cute Images

சைத்ரா ரெட்டி (படம்: இன்ஸ்டாகிராம்)

Chaitra Latest Photos

சைத்ரா ரெட்டி (படம்: இன்ஸ்டாகிராம்)

Chaitra Black Dress Photos

சைத்ரா ரெட்டி (படம்: இன்ஸ்டாகிராம்)

Chaitra Black Dress Images

சைத்ரா ரெட்டி (படம்: இன்ஸ்டாகிராம்)

Chaitra Cute Images 2023

சைத்ரா ரெட்டி (படம்: இன்ஸ்டாகிராம்)

Chaitra Latest HD Images

சைத்ரா ரெட்டி (படம்: இன்ஸ்டாகிராம்)

Chaitra Latest Images 2023

சைத்ரா ரெட்டி (படம்: இன்ஸ்டாகிராம்)

Chaitra Latest Photos 2023

சைத்ரா ரெட்டி (படம்: இன்ஸ்டாகிராம்)

Chaitra Latest Pic 2023

சைத்ரா ரெட்டி (படம்: இன்ஸ்டாகிராம்)


LATEST POSTS IN VALAIYITHAL.COM