காந்திகிராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரூரல் ஹெல்த் அண்ட் ஃபேமிலி வெல்ஃபேர் டிரஸ்ட் வேலைகள்!

Gandhigram Institute Of Rural Health And Family Welfare Trust Jobs

காந்திகிராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரூரல் ஹெல்த் அண்ட் ஃபேமிலி வெல்ஃபேர் டிரஸ்ட் Lab Technician, Lecturer, Steno Typist, Demonstrator, Staff, Statistician பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நம்ம ஊரில் திண்டுக்கல்லில் வேலை செய்யலாம். இந்த வேலையில் ஆறு காலி இடங்கள் மட்டும் உள்ளது. அதிகாரபூர்வ இணையதளமான https://www.girhfwt.org/-ல் பெறப்படும் விண்ணப்பதை ஆப்லைன் முறையில் நிறுவன முகவரிக்கு அனுப்ப வேண்டும். கால அவகாசம் முடிவதற்குள் பெறப்படும் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

கல்வித்தகுதி :

Lecturer in Behavioural Science – MA

Statistician – M.Sc

Steno Typist – 10th

Domestic Staff – 8th

Medical Lecturer-cum-Demonstrator – MBBS

Ty. Lab Technician – DMLT

வயது வரம்பு :

இப்பணிகளுக்கான வயது வரம்பு 33 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கான வயதை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் :

ஆப்லைனில் விண்ணப்பிக்கும் மத்திய அரசின் இந்த வேலைக்கு கட்டணம் ரூ. 500 செலுத்த வேண்டும்.

சம்பளம் :

Lecturer in Behavioural Science – Rs.56100-177500 (level – 22)

Statistician – Rs.56100-177500 (level – 22)

Steno Typist – Rs.20600-65500 (level – 10)

Domestic Staff -Rs.15700-50000 (level – 1)

Medical Lecturer-cum-Demonstrator – Rs.56900- 180500 (level – 23)

Ty. Lab Technician – Rs.8850/- per month plus MCPF

மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS) புதிய வேலைகள் அறிவிப்பு! மாத சம்பளம் 34,000 ரூபாய்..!

தேர்வு செய்யும் முறை :

காந்திகிராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரூரல் ஹெல்த் அண்ட் ஃபேமிலி வெல்ஃபேர் டிரஸ்ட் Short Listed, Interview முறையில் தேர்ந்தெடுக்கிறது.

விண்ணப்பதாரர் வேலைக்கான விண்ணப்பத்தை 11/12/2023 முதல் 18/12/2023 வரை டைம் முடிவதற்குள் கீழ் காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Director,
The Gandhigram Institute of Rural Health and Family Welfare Trust, Sundaram Nagar,
Ambathurai,
Gandhigram (P.O),
Dindigul District – 624 302.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள Official Notification- ஐ பார்க்கவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top