தொடர்ந்து ஜீவாவை அவமானப்படுத்தும் மாமனார்… அடுத்து எடுக்கும் முடிவு…

0
17
Entertainment News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் தற்போது அதிக திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. அண்ணன் தம்பி எல்லாரும் ஒன்றாக சந்தோசமா வாழ்ந்துவந்தாங்க, ஆனால் தற்போது நிலையில் ஜீவா – மீனா மாமனார் வீட்டுக்கு போய்ட்டார். கண்ணன்-ஐஸ்வர்யா தனியா வாடைகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்காங்க. இவங்க எல்லாரும் ஒன்னா சேருவாங்களா என பார்வையாளர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ஜீவா, மனைவி மீனா மற்றும் மகள் கயல் ஆகியோர் ஜீவாவின் மாமனார் வீட்டில் தங்கியிருப்பதோடு அவரது சூப்பர் மார்க்கெட்டை நிர்வாகம் செய்து வருகிறார். ஆரம்ப காலத்தில் இருந்தே ஜனார்த்தன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை அவமானப்படுத்துவதே வேலையா இருக்கும். இந்நிலையில் ஜீவா சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஜனார்த்தன் பேசுகிறார். நம்ம சூப்பர் மார்கெட்டில் வழக்கமா அரிசி போடுவாரே சுப்பையா அண்ணன், அவர அரிசி சுப்ளை பண்ண வேணாம்னு சொல்லிடீங்கலாமேனு கேட்டார். அதற்கு ஜீவா ஆமா மாமா அவரு அனுப்புற அரசயில நெறைய கல்லு இருக்கு அதனால தான் வேணாம்னு சொன்னேன். மாப்பிள்ளை இனிமே எந்தவொரு முடிவு எடுத்தாலும் என்கிட்ட கேட்டுட்டு எடுங்கன்னு சொல்லுறாரு.

ஜீவா இதனால அப்செட் ஆகிறான். பிறகு மீனா ஜீவாவை சமாதானப்படுத்துகிறாள். அடுத்த நாள் ஜீவா கடைக்கு செல்ல ரெடி ஆகிறார். அப்போது மறுபடியும் ஜனார்த்தனன் ஜீவாவிடம் மாப்பிள்ளை என்னைய கேட்காம எந்த முடிவும் எடுத்டுடதீங்கனு சொல்ல, ஜீவாவுக்கு அந்த இடத்துல மறுபடியும் அவமானகிடுச்சி. மீனா அவனுக்காக அப்பாவிடம், உங்களுக்கு தான் பிசினஸ் தெரியுமா? ஏன் ஜீவாவுக்கு தெரியாதானு சண்டை போடுகிறாள். இதனால் ஜனார்த்தனன் மீனாவை எப்படி சமாளிப்பார் என்பது காத்திருந்து பார்ப்போம்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here