வங்கி வேலை தேடுறீங்களா நீங்க? கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட் (Karur Vysya Bank Limited) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. KVB Recruitment 2023 அறிவிப்பின்படி, காலியாக உள்ள Relationship Manager, Business Development Executive பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Any Graduate படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.kvb.co.in Jobs 2023 வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். KVB Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் இந்த மே மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்…
Latest KVB Recruitment 2023 | Relationship Manager, Business Development Executive Jobs | Apply ONLINE
அமைப்பின் பெயர் | கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட் (KVB – Karur Vysya Bank Limited) |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.kvb.co.in/ |
வேலை வகை | Bank Jobs 2023 |
வேலையின் பெயர் | Relationship Manager, Business Development Executive |
காலியிடங்களின் எண்ணிக்கை | Various |
கல்வித்தகுதி:
கரூர் வைஸ்யா வங்கியில் வேலை செய்ய நீங்க ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
KVB வங்கி வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20000 to ரூ.50000 ஊதியமாக கொடுக்கப்படும்.
வயது வரம்பு:
இந்த வங்கி வேலைக்கு நீங்க விண்ணப்பிக்க விரும்பினால், உங்களுடைய வயது 30 to 35 ஆக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துதேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு தேதி | 11/05/2023 |
கடைசி தேதி | 31/05/2023 |
விண்ணப்பிக்கும் முறை:
கரூர் வைஸ்யா வங்கியில் வேலை செய்ய ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 31/05/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
KVB Recruitment 2023 Notification Details
KVB Recruitment 2023 Apply Link
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!