உங்க வீட்டுக்கு கரண்ட் பில் கட்டுறீங்களா? தமிழக மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கை… உடனே படிங்க…

0
17
உங்க வீட்டுக்கு கரண்ட் பில் கட்டுறீங்களா

தமிழக மின்சார வாரியம் மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தது. இந்நிலையில், தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் 2 மாதத்திற்கு ஒரு மின் அளவு கணக்கீடு செய்யப்படும். விவசாயத்துக்கு மின்சாரம் இலவசமாகவே வழங்கப்படுகிறது. மேலும் உயர் அழுத்த மின்சாரமானது மாதந்தோறும் கணக்கீடு செய்யப்படும். இதில், வீடுகளுக்கு மட்டும் “ஸ்டேடிக்” எனும் மீட்டார் பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் மின்சார அளவை ஸ்மார்ட் மீட்டார் கணக்கேடுத்துவிடும். மேலும் மீட்டார் மூலம் மின்சார அளவை துல்லியமாக கணக்கு எடுக்கப்படுகிறது.

வீடுகளில் பயன்படுத்தும் மின் பயன்பாட்டை ஊழியர்கள் வந்து குறித்த நாட்களில் கணக்கெடுக்காமல், தங்கள் இஷ்டத்துக்கு கணக்கு எடுப்பது போற்ற முறைக்கேடுகள் நடக்கும் நிலைமை உருவாகி உள்ளது. மின் வாரியம் அறிமுகப்படுத்திய இந்த “ஸ்டேடிக்” எனும் புதிய திட்டத்தினால் ஊழியர்கள் வீட்டுகே சென்று கணக்கு எடுக்க தேவையில்லை. மேலும் அதற்குரிய கட்டணம் என்னவோ அவை மின் பயன்பாட்டாளருக்கு sms வழியாக அனுப்பப்படும். மின் கட்டணம் கட்ட வேண்டிய கடைசி தேதிக்குள் கட்டவில்லையெனில் மின்சாரம் தானாகவே துண்டிக்கப்படும். பிறகு மின் கட்டணம் செலுத்திய பிறகு தான் மின் இணைப்பானது வழங்கப்படும். ஆனால் இரவு நேரங்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ மின் இணைப்பு துண்டிக்கப்படாது என அறிவித்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here