பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் தான் மாரி செல்வராஜ். இவர் தொடர்ந்து வெற்றி படங்களை படங்களை கொடுத்ததால் அடுத்து என்ன படம் எடுப்பர் என மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘மாமன்னன்’ என்னும் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் களமிறங்கி அவங்களோட கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தோட படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டது. தற்போது இதற்க்கான போஸ்ட் புரொடக்ஷனுக்கான வேலைகள் நடக்கிறது. இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்திலே வெளியானது. இதனால் மக்களிடையே நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், மாமன்னன் படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று அப்டேட் ஆகி உள்ளது. அதில் மாமன்னன் படத்தில பாடல் ஒன்றை வடிவேலு பாடியிருக்கிறார் என்றும், விரைவில் இதன் முதல் பாடல் வெளியாகும் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை அறிவித்ததனால் ரசகர்களுக்கிடையே எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.
RECENT POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!