பெட்ரோல் மற்றும் டீசல் இன்னைக்கு என்ன விலைனு தெரியுமா?

0
11
பெட்ரோல் மற்றும் டீசல் இன்னைக்கு என்ன விலைனு தெரியுமா

நம்முடைய அன்றாட வாழ்கையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வானகம் ஒரு அத்தியாவசியமான ஒன்றாகும். இதற்கு பெட்ரோல் மற்றும் டீசல் முக்கியமாக தேவைப்படுகிறது. இவை இல்லையென்றல் வண்டியும் இயக்க முடியாது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணைய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் தான் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது.

மேலும் இன்றைய நிலவரப்படி, சென்னையில் 364வது நாளாக இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here