DLRS அசாம் வேலைகள் அறிவிப்பு! Diploma படித்திருந்தால் போதும்!

DLRS Assam Recruitment 2023 Apply Offline for 12 Supervisor, Assistant Vacancies Assam Govt Jobs

அசாம் நிலப்பதிவு மற்றும் ஆய்வு இயக்குனரகம் மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 12 பணியிடங்கள் காலியாக உள்ளது. விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள். விண்ணப்பதாரர் வரையறுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு எடுத்து செல்லவும்.

  • Diploma படித்திருந்தால் போதும் இப்பணிகளுக்கு அப்ளை பண்ண முடியும்.
  • விண்ணப்பதாரர் கவுஹாத்தியில் பணியில் சேரலாம்.
  • ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் Assistant பணிக்கு டிசம்பர் 27, 2023 அன்றும், Supervisor பணிக்கு டிசம்பர் 26, 2023 அன்றும் Walk-in-Interview-வில் கலந்து கொள்ளலாம். நேரடி நேர்காணலில் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • வயது வரம்பு 21 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.
  • விண்ணப்பக்கட்டணம் தேவையில்லை.
  • Associate Project Supervisor பணிக்கு ரூ.45,000 மாத சம்பளமாகவும், GIS Assistant பணிக்கு ரூ.30,000 மாத சம்பளமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

Walk-in-Interview நடைபெறும் முகவரி கீழே தரப்பட்டுள்ளது

Office of the Joint Director of Survey,
Assam Dakhingaon-781040,
Assam.

மேலும் தகவல்களை பெற வேண்டும் என்பவர்கள் Official Notification-ஐ பார்த்து தெரிந்துகொள்ளவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top